டஸ்க்கி மகா ராணி.. Zoom பண்ணி பாத்தவங்க கியூவுல நில்லு.. அது தெரிய கிறங்க வைத்த பிரிகிடா சாகா!

நடிகை பிரிகிடா சாகா:

ஆஹா கல்யாணம் வெப்சீரிஸில் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் டீச்சராக பிரபலமானவர் பிரிகிடா சாகா.

எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய திறமையின் மூலம் வெள்ளித்திரையில் கால்தடம் பதித்தார் பிரிகிடா.

இதையும் படியுங்கள்: நேச்சுரல் ப்யூட்டி.. சும்மா ஜில்லுன்னு இருக்கு.. டூ பீஸ் நீச்சல் உடையில் ஏங்க வைத்த மீரா ஜாஸ்மின்..!

சீரியல்களில் நடித்து மிகப்பெரிய அளவில் மக்களிடையே பிரபலம் ஆன பிரிகிடா சாகா நடிகர் விஷாலின் அயோக்யா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரைக்குள் அடியெடுத்து வைத்திருந்தார்.

அந்த படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய திரைப்படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இதையும் படியுங்கள்: நடிகை ரஞ்சிதா என்ன ஆனார்..? இப்போது எப்படி இருக்கிறார்ன்னு பாருங்க..! அடேங்கப்பா..!

அதன் பிறகு பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படத்தில் பார்த்திபனுக்கு ஜோடியாக பிரிகிடா சாதா நடித்திருந்தார்.

நிர்வாணமா நடித்த பிரிகிடா சாகா:

அந்த படத்தில் ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்திருந்த பிரிகிடா, பார்த்திபன் சார் என் பெற்றோரிட பேசிய அவர்களிடம் சம்மதம் வாங்கிக்கொண்டுதான் அந்த காட்சியை எடுத்தார் என்று பேட்டியில் கூறியிருந்தார்.

இதையும் படியுங்கள்: தன்னை குத்திக்காட்டிய விஜய் ஹீரோயினுக்கு நயன்தாரா கொடுத்த நெத்தியடி பதில்..!

இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரிகிடா அவ்வப்போது படுமோசமான கவர்ச்சி உடைகளை அணிந்து ஆபாசமாக போஸ் கொடுத்து திணறடிப்பார்.

பிரிகிடா சாகாவின் கிளாமர் வீடியோ:

அந்தவகையில் தற்ப்போது தகத்தன்னு ஜொலிக்கும் ஸ்லீவ்லெஸ் பார்ட்டி உடையணிந்து படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் பலான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

இந்த லேட்டஸ்ட் கிளாமர் வீடியோவை பார்த்த நெட்டிசன்ஸ் பவி டீச்சரா பவ்யமா நடித்த நீங்களா இது? என விழி பிதுங்கி கமெண்ட்ஸ் செய்துள்ளனர். இதோ அந்த வீடியோ:

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version