திரிஷா இல்ல.. இனிமே நான் தான் தொப்புள் ராணி.. இளசுகளை சுண்டி இழுக்கும் பிரிகிடா சாகா.!

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்திருக்கும் நடிகை பிரிகிடா சாகா ஆகா கல்யாணம் எனும் ஸ்ட்ரீமிங் தொடரில் பவி டீச்சராக நடித்திருக்கிறார்.

இந்த கேரக்டர் ரோல் ஆனது ரசிகர்களின் மத்தியில் பேமஸான ஒன்றாக அறியப்படுகிறது. இதனை அடுத்து இவரை அனைவரும் பவி டீச்சர் என்று அன்போடு அழைத்தார்கள்.

நடிகை பிரிகிடா சாகா..

நடிகை பிரிகிடா சாகாவை பொறுத்த வரை 2019-ஆம் ஆண்டு வெளி வந்த அயோக்கியா திரைப்படத்தில் காதர் மகளாக நடித்து தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதை அடுத்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

சிறப்பான கதையம்சம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து இவர் 2020 -ஆம் ஆண்டு வர்மா படத்தில் நடித்ததை அடுத்து ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்தது. மேலும் அடுத்தடுத்த வருடங்களில் படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பும் கிடைத்தது.

அந்த வகையில் 2021-இலா குரு, வேலன் போன்ற திரைப்படங்களில் நடித்த இவருக்கு 2022-இல் பார்த்திபனின் இயக்கத்தில் வெளி வந்த இரவின் நிழல் என்ற திரைப்படத்தில் சிலகம்மா என்ற கேரக்டரை செய்யக் கூடிய வாய்ப்பு கிடைத்தது.

இந்த வாய்ப்பினை தக்க முறையில் பயன்படுத்திக்கொண்ட இவர் தனது அற்புதமான நடிப்புத் திறனை இரவின் நிழல் திரைப்படத்தில் வெளிப்படுத்திய அடுத்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

மேலும் இந்த படத்தில் கதைக்கு தேவைப்படும் பட்டதால் நிர்வாணமாக நடித்து அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இவர் ஏன் இப்படி செய்தார் என்று பலரையும் கேள்விகளை கேட்க வைத்து விட்டார்.

இதனைத் தொடர்ந்து 2023 -இல் செந்தூரம் பெத்த கபு 1 என்ற தெலுங்கு படங்களில் நடித்த இவர் சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய நபராக விளங்குகிறார்.

நான்தான் தொப்புள் ராணி..

தற்போது திரைத் துறையில் போட்டிகள் அதிகரித்து இருப்பதை அடுத்து திரைப்படங்களில் அதிக அளவு நடிப்பதற்காகவும் ஏற்பட்டிருக்கும் போட்டியை சமாளிக்கவும் கூடுதல் கவர்ச்சியோடு நடிக்க பல நடிகைகள் தயாராகி வருகிறார்கள்.

இதற்காக சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி புகைப்படங்கள் மட்டுமல்லாமல் வீடியோக்களை பதிவேற்றுவது, சந்தர்ப்பம் கிடைக்கும் போது ரசிகர்களோடு நேரடியாக பேசுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது இவர் திரிஷா இல்லைனா என்ன இனிமே நான் தான் தொப்புள் ராணி என்று சொல்லக் கூடிய வகையில் படு நேர்த்தியான மார்டன் உடையில் அனைவரையும் கவரக்கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்க்கும் போதே மனதில் ஆயிரம் மின்னல்கள் ஏற்படக்கூடிய வகையில் இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் சொல்லி வருவதோடு இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

இளசுகளை சுண்டி இழுக்கும் பிரிகிடா..

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத பிரிகிடாவின் இந்த வண்ண வண்ண புகைப்படத்தில் புன் சிரிப்பால் பலரையும் கவர்ந்து கண்களால் பேசி இருக்கும் இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இளசுகளை சுண்டி இழுக்கும் வண்ணம் உள்ளது.

இந்த உடைலில் பார்க்கும் போது மனசுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் இறகுகளை விரித்து பறக்க துடிப்பது போல எண்ணங்கள் ஏற்படுவதாக இளசுகள் அனைத்தும் ஒருமித்த குரலில் சொல்லி வருகிறார்கள்.

மேலும் எடுப்பான முன்னழகு முட்டிக்கொண்டு முன்னே தெரிய மாராப்பை ஒரு சைடாக இறக்கிவிட்டு கூடுதல் கவர்ச்சி காட்டுவதை பார்த்து புதிய பட வாய்ப்புக்கு கொக்கி போடத்தான் இப்படி செய்திருக்கிறாரா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு கூடுதல் கிளாமரில் இருக்கும் இந்த புகைப்படத்தை அவர்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version