“எங்களால் ஹேண்டில் பண்ணவே முடியல.. செம்ம ஹாட்..” – கவர்ச்சி உடையில் அசத்தும் பிரிகிடா சாகா..!

பிரபல இளம் நடிகை பிரிகிடா சாகா சமீபத்தில் நடிகர் பார்த்திபன் நடிப்பில் வெளியான இரவின் நிழல் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் சில காட்சிகளில் ஆடையின்றி நடித்திருந்தார்.

இந்த படத்தில் இவர் நடித்திருந்த அந்த காட்சியை பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. மட்டுமல்லாமல் சில நிமிட காட்சிகளில் ஆடையில்லாமல் நடித்தது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருநதா அம்மணி.

அவர் கூறியதாவது, நான் நிர்வாணமாக நடிக்கவில்லை. பிளாஸ்டிக்கால் ஆன எலாஸ்டிக் உடையை அணிந்து கொண்டுதான் நடித்தேன். அந்த உடையை மெல்லமாக முட்டிக்கு மேல் வரை தூக்கிவிட்டால் ஆடை அணியாமல் அமர்ந்திருப்பது போலத்தான் தோன்றும் என்று பேசியிருந்தார்.

இது ஒரு வகையான கேமரா ட்ரிக் மட்டும் தானே தவிர வேறு எதுவும் கிடையாது என்று பதிவு செய்து இருந்தார். அழகு பதுமையாக பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்ற முகம் வாட்டசாட்டமான தோற்றம் என ரசிகர்களின் கனவு நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை பிரிகிடா சாகா.

தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் இவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இயங்கி வருகிறார். அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டு இருக்கும் இவர் தற்போது தன்னுடைய குட்டியான இடுப்பழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் பச்சைநிற கவர்ச்சி உடையில் தன்னுடைய சாக்லெட் நிற இடுப்பு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கிறார்.

இவரது புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. பார்ப்பவர்களை சுண்டி இழுக்கும் இவருடைய புன்னகை ரசிகர்களின் பேவரைட் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam