ப்பா.. இதுவரை இல்லாத கவர்ச்சி உடையில்.. இணையத்தை கிடுகிடுக்க வைத்த பிரிகிடா சாகா..!

பிரபல இளம் நடிகை பிரிகிடா சாகா படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இறுக்கமான மேலாடை மற்றும் இறுக்கமான பேண்ட் அணிந்து கொண்டு தோன்றியிருந்தார்.

குறும்படங்கள் மற்றும் இணைய வெப் சீரிஸ் களில் நடித்து வந்த நடிகை குடும்பப்பாங்கன கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால், தற்பொழுது கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடக்கவும் தயாராகி விட்டார் என்று தெரிகிறது.

சமீபத்தில் நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் திரைப்படத்தில் ஹீரோயினாகவும் துணை இயக்குனராகவும் பணியாற்றியிருந்தார். தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பி இருந்த நடிகை அவருடைய நம்பிக்கை வீண் போகவில்லை.

தொடர்ந்து பட வாய்ப்புகள் அவருக்கு வந்து கொண்டிருக்கின்றன. அதே சமயம் தன்னுடைய அடுத்தடுத்த பட வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் மேலும் சினிமாவில் கவர்ச்சி காட்டினால் தான் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கும் என்ற உண்மையை உணர்ந்திருக்கும் நடிகை காலமாக கிளாமரான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கவும் தயாராக இருக்கிறார் என்று தெரிகிறது.

இந்நிலையில், இணைய பக்கங்கள் மற்றும் திரைப்படம் சார்ந்த விழாக்களில் கலந்து கொள்ளும்போது கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு வந்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இருப்பதை தொடங்கி இருக்கிறார்.

அந்த வகையில் வெள்ளை நிறத்திலான டைட்டான டாப்ஸ் அணிந்து கொண்டு வரிக்குதிரை போன்ற டைட்டான பேண்ட் அணிந்து கொண்டு வந்திருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகிறது.

Summary in English : At the recent film event, actress Brigida Saga made heads turn with her glamorous outfit. She was a vision in her stunning ensemble, catching the attention of photographers and onlookers alike. Her presence made the event even more special and memorable, as she posed for some amazing shots that will surely be remembered as one of the highlights of the night.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam