கிளாமருக்கு லிமிட்டே இல்லை.. இறங்கி அடிக்கும் பவி டீச்சர் பிரிகிடா சாகா.. எச்சில் விழுங்கும் ரசிகர்கள்..!

நடிகை பிரவீனா சாகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Youtube இல் வெளியான ஆஹா கல்யாணம் என்ற வெப் தொடரில் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் நடிகை பிரிகிடா சாகா.

தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் சமீபத்தில் வெளியான நடிகர் விஜயின் மாஸ்டர் நடிகர் பார்த்திபன் இயக்கிய நடித்த இரவின் நிழல் உள்ள திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில், இணைய பக்கங்களில் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டுக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் அடக்க ஒடுக்கமாக தன்னுடைய அழகுகளை மறைத்து புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருந்த நடிகை பிரிகிடா சாகா தற்போது தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிவது உறுதிப்படுத்தும் விதமான ஆடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் கண்களை உறுத்தி வருகிறார்.

அந்த வகையில், தற்போது வெவ்வேறு தருணங்களில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்க்கலாம் முதல் புகைப்படத்தில் ஸ்லீவ்லெஸ் உடை அணிந்து கொண்டு போக்கஸ் லைட் இன் வெளிச்சத்தின் துணையுடன் தன்னுடைய பின்னழகை எடுப்பாக காட்டி வலது கையை மேலே தூக்கி படி அழகு ராணியாக தன்னுடைய நிழல் சுவற்றில் பதியும்படி நின்று கொண்டு போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படம் ரசிகர்களை மெய்மறந்து பார்க்க செய்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

அதைத் தொடர்ந்து கருப்பு நிற உடையில் தன்னுடைய முன்னழகு ரசிகர்களின் கண்களை முட்டும் விதமாக இரண்டு கைகளையும் தூக்கி தன்னுடைய இரண்டு கண்களின் ஓரத்தையும் வருடியபடி நிற்கும் அம்மணியின் அழகுக்கு இணையே கிடையாது என்று கூறலாம்.

உடற்பயிற்சி செய்வது மட்டும் உடலுக்கு ஆரோக்கியம் அல்ல. சிலநேரம் எதுவும் செய்யாமல் அமைதியாக சில நிமிடம் குத்த வைத்திருப்பதும் உடலுக்கு ஆரோக்கியம் தான் என்பதை உணர்த்தும் விதமாக உடற்பயிற்சி செய்யும் போது அமைதியாக அமர்ந்தபடி போஸ் கொடுத்திருக்கும் இவருடைய அழகு பார்க்க பார்க்க சலிக்காது.

டைரி மில்க் சாக்லேட்டை உரித்து வைத்தது போல ஊதா நிறத்திலான மேலாடை அணிந்து கொண்டு சாக்லேட் நிறத்தில் இருக்கும் தன்னுடைய அழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி சாக்லேட் சாப்பிடனும் போல இருக்கே என பசியை தூண்டுகிறார் அம்மணி.

இந்த புகைப்படத்தில் அளவான மேக்கப் போட்டுக் கொண்டு மயக்கும் காந்தக் கண்களின் மூலம் பார்வையை வீசி இளசுகளின் தூக்கத்தை குத்தி கிழித்து இருக்கிறார் என்று கூறலாம்.

இது என்னப்பா கவுனு இது..? ஒரு வேளை சின்ன வயசுல எடுத்த கவனா இருக்குமோ.. கொஞ்சம் கவனமா இருக்கணும்.. என்று கேட்கும் வண்ணம் குட்டியான கவுன் அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகை பட்டும் படாமல் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கி கிளாமர் ட்ரீட் கொடுத்து இருக்கிறார் அம்மணி.

இந்த மஞ்சள் நிற உடையில் அம்மணியை பார்த்ததும் சரியான நாட்டுக்கோழி அதுவும் கருத்த வெடக்கோழி என்று எச்சில் விளங்கும் அளவுக்கு அம்மணியின் அழகு இருக்கிறது.

கூடைக்குள் இருந்து எட்டிப் பார்க்கும் கோழி போல ஒரு வீட்டுக்குள் இருந்து தன்னுடைய பாதி உடலை மட்டும் வெளியே நீட்டியபடி தன்னுடைய மாராப்பை ஒரு பக்கமா ஒதுக்கி ஒரு பக்க முன்னழகு மட்டும் எடுப்பாக ரசிகர்களின் கண்களுக்கு காட்சி தரும்படி பேடட் ஜாக்கெட் அணிந்து கொண்டு ஒரே ஒரு கையை மட்டும் வெளியே தொங்கவிட்டு கூறான பார்வையை வீசி இளசுகுகளின் கவனத்தில் கட்டில் போட்டு படித்திருக்கிறார் அம்மணி.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணிக்க வார்த்தையே இல்லை.. யாரும் இல்லாத இடத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது என்று உருகி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version