கருத்த கோழி.. சரியான வெடக்கோழி.. கவர்ச்சி காட்டுவதில் யாஷிகா ஆனந்தை மிஞ்சிய பிரிகிடா சாகா..!

ஏன்மா.. என்னம்மா ஆச்சு உனக்கு..? என்று ரசிகர்கள் பலரும் நடிகை பிரிகிடா சாகா-வை பார்த்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஏனென்றால் கவர்ச்சி காட்டுவதில் நடிகை யாஷிகா ஆனந்தை ஓரம் கட்டும் விதமான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார் நடிகை பிரகிடா சாகா.

மறுபக்கம் அவருக்கும் பட வாய்ப்புகள் வேண்டும் இல்லையா..? கிளாமர் காட்டினால் தான் பட வாய்ப்பு கிடைக்கும் என்ற சூழலில் அவர் மட்டும் என்ன செய்வார் என்று சலித்துக் கொண்டு கருத்துக்களை பதிவு செய்யும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

மறுபக்கம் யார் என்னமோ சொல்லிவிட்டு போங்கள் நாங்கள் அம்மணியின் அழகை ரசிக்க தயாராகி விட்டோம் என்று அவருடைய புகைப்படங்களுக்கு வர்ணனைகளை கொடுக்கும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்து ரசிகர்கள் குடும்ப குத்துவிளக்காக நடித்துக் கொண்டிருந்த நடிகை பிரிகிடாவா இது..? நம்பவே முடியவில்லை என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

அவர்கள் அப்படி சொல்வதற்கு ஏற்றார் போல் தான் அம்மணியின் இந்த வீடியோக்களும் இருக்கின்றன.

திடீரென இப்படி கவர்ச்சி தாண்டவம் ஆடுவதற்கு என்ன காரணம்..? என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சமீபத்தில் இயக்குனர் மற்றும் நடிகருமான பார்த்திபன் இயக்கி நடித்து இருந்த இரவின் நிழல் திரைப்படத்தில் துணை இயக்குனராகவும் ஹீரோயினாகவும் நடித்த அசத்தி இருந்தார் அம்மணி.

இந்நிலையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதனை பார்த்து ரசிகர்கள் கருத்த கோழி.. அதுவும் சரியான வெடக்கோழி என்று அம்மணியின் அழகை அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version