நடிகை பிரிகிடா சாகா யூடியூபில் வெளியான ஆஹா கல்யாணம் என்ற வெப் சீரிஸில் பவி டீசர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பவி டீச்சராகவே பிரபலமானவர் .
தற்பொழுதும் பல ரசிகர்கள் இவரை டீச்சர் என்று அடையாளம் காண்கின்றனர். சமீபத்தில் இயக்குனர் மற்றும் நடிகருமான பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தின் ஹீரோயினாகவும் துணையை நடிகையாகவும் பணியாற்றி இருந்தார். இந்த படம் வெளியான போது இவரை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் இருந்தன. குறிப்பாக சில நிமிட காட்சிகளில் ஆடை எதுவும் இன்று நடித்திருந்தார்.
இது குறித்து பல கேள்விகள் இவர் துணைக்கு ஏற்பட்டன மறுபக்கம் படத்தில் வரக்கூடிய கொச்சையான வசனங்கள் குறித்து ஒரு துணை இயக்குனராக நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்று கேட்டபோது சேரியில் இருக்கும் மக்கள் அப்படித்தான் பேசுவார்கள் என்று கூறி பெரும் பரபரப்பை கிளப்பினார்.
இதையும் படிங்க : “ப்பா.. செம்ம பேக் ” – குட்டை பாவாடையில்.. குளுகுளு ராஷ்மிகா மந்தனா..! -ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்..!
சாதி ரீதியாக பிரிகிடா சாகா இந்த கருத்தை கூறுகிறார் என்று அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து நான் எதையும் உள்நோக்கம் கொண்டு கூறவில்லை என்னுடைய இந்த கருத்து யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் என்னை மன்னிக்க வேண்டும்.
என்னை சாதி வெறி பிடித்தவள் என்று கூறுகிறார்கள். நிஜமாக அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. என்னை மன்னித்து விடுங்கள் என்று வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பட வாய்ப்புக்கான முயற்சிகள் இருக்கும் இவர் சமீப காலமாக கவர்ச்சி ரூட்டிற்கு திரும்பி இருக்கிறார். என்று இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்க்கும் பொழுதே தெரிகிறது.
அந்த வகையில், சமீபத்தில் விழா ஒன்றில் கலந்து கொண்டு வந்திருந்த இவருடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் என்று புலம்பி வருகின்றனர்.
இதையும் படிங்க : “இது உடம்பா..? இல்ல, ஊத்துக்குளி வெண்ணையா..?..” – முட்டிகிட்டு நிக்கும் முன்னழகு.. சூடேற்றும் சனம் ஷெட்டி..!