“ப்பா.. காட்டு கோழி.. ” – ஜிம் உடையில்.. கும்மென இருக்கும் பவி டீச்சர் பிரிகிடா சாகா..! – வைரல் போட்டோஸ்..!

பிரபல நடிகை பிரிகிடா சாகா அவர்கள் சமீபத்தில் இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் இயக்கி நடித்திருந்த இரவின் நிழல் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாகவும் துணை இயக்குனராகவும் பணியாற்றி இருந்தார்.

இந்த படத்தில் சில நிமிட காட்சிகளில் இவர் ஆடையின்றி தோன்றி இருந்தார். இந்த நிர்வாண காட்சியில் நடித்தபோது குட்டியான எலாஸ்டிக் போன்ற ஒரு ஆடையை நான்அணிந்திருந்தேன். உடையை முட்டிக்குமேல் தூக்கிவிட்டால் ஆடை அணியாமல் இருப்பது போல தெரியும் என்று கூறியிருந்தார் நடிகை பிரிகிடா.

இது வெறும் கேமரா ட்ரிக் தானே தவிர நான் நிர்வாணமாக நடிக்க வில்லை. அந்த காட்சியில் பார்ப்பதற்கு நான் ஆடையின்றி அமர்ந்திருப்பது போல் தோன்றும் என்று கூறியிருந்தார்.

தொடர்ந்து தனக்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் மும்முரமாக இருக்கும் இவர் தன்னுடைய உடல் எடையையும் சரியாக பராமரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

எனவே அன்றாடம் உடற்பயிற்சி செய்யும் போது உடற்பயிற்சி செய்யும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில், தற்போது உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்யும்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டிருக்கிறார்.

மட்டுமில்லாமல் தன் ரசிகர்களை உடற்பயிற்சி செய்ய ஆர்வத்தை தூண்டும் வகையிலும் இந்த புகைப்படங்களை வெளியிட்டு அதனுடன் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் கொடுத்த கருத்துக்களையும் கேப்ஷனாக வைத்து வருகிறார்.

தொடர்ந்து சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தன்னை ஒரு நடிகையாக மட்டுமில்லாமல் ஒரு இயக்குனராகவும் அடையாளப்படுத்துகிறார் நடிகை பிரிகிடா சாகா.

தொடர்ந்து படங்களை இயக்குவதை மற்றும் நடிப்பது உள்ளிட்ட வேலைகளை செய்து தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்விக்க என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. நிலையில் ஜிம் உடையில் கும்மென இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …