புகை வண்டியாக மாறிய மெத் மெத் நடிகை..! கிட்டத்துல போனா கெட்ட வாடை..!

வடநாட்டை பூர்வீகமாகக் கொண்டவரான அந்த கொழுக் மொழுக் நடிகை ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக பல்வேறு திரைப்படங்களிலும் விளம்பர படங்களிலும் நடித்த புகழ் பெற்ற குழந்தையாக இருந்து வந்தார்.

பின்னாலில் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க வடநாட்டில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து பின்னர் தென்னிந்திய சினிமா பக்கம் தலைக்காட்ட ஆரம்பித்தார்.

குழந்தை நட்சத்திரமாக கொழுக் மொழுக் நடிகை:

இவர் இங்கு அறிமுகமான புதிதியிலே முதல் படத்திலேயே ஆஹா ஓஹோ என புகழ் பாராட்டப்பட்டார். அந்த அளவுக்கு நடிகையின் கொழுக் மொழுக் முழுக்க அழகு தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது.

குறிப்பாக பாலிவுட் என்றாலே ஒல்லி பெல்லிக்கு தான் மிகப்பெரிய அளவில் பேமஸும் வரவேற்பும் கிடைக்கும்.

அதனால் வடநாட்டில் அந்த நடிகைக்கு வாய்ப்பே கொடுக்கவில்லை. யாரும் அவ்வளவாக அந்த நடிகையின் படங்களை விரும்பி பார்க்கவும் இல்லை.

இதனால் அங்கிருந்து இங்கு வந்து தஞ்சம் அடைந்த அவருக்கு அறிமுகமான புதிதிலேயே நல்ல வரவேற்பு தமிழ் மக்கள் கொடுத்ததால் இங்கேயே செட்டில் ஆக தொடங்கினார்.

ஆரம்ப காலகட்டத்தில் இருந்து பிரபலமான சூப்பர் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்த அந்த நடிகைக்கு தொடர்ச்சியாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் வாய்ப்புகள் கிடைக்க இங்கு பிரபலமான நடிகையாக தென்பட ஆரம்பித்தார்.

பிரபல நடிகர் உடன் காதல் பிரேக்கப்:

இதனிடையே தமிழ் சினிமாவில் நட்சத்திர ஹீரோவாக இருந்த ஒருவரை உருகி உருகி காதலிக்கவும் செய்தார்.

பின்னர் அந்த நடிகர் ஒரு பிளேபாய் என தனது நெருங்கிய தோழிகள் கூற அந்த நடிகரை அப்படியே கழட்டிவிட்டு பிரேக் அப் செய்துவிட்டார்.

நடிகை அவ்வளவு யோக்கியமானவரா? என பார்த்தோமானால் அவரோ அகட தேசத்துக்கு போய் தனது நெருங்கிய தோழியின் கணவரை ஆட்டைய போட்டு இருக்கிறார்.

ஆம், கொரோனா காலகட்டத்தில் படுக்க இடம் இல்லாமல் தோழியின் வீட்டிற்கு சென்று தஞ்சம் அடைந்த நடிகைக்கு தோழி படுக்க இடம் கொடுத்திருக்கிறார்.

ஆனால் அங்கு அவரது கணவரை ஆட்டையை போட்டு இருக்கிறார் இந்த கொழுக் மொழுக் நடிகை ஆரம்பத்தில் நெருக்கமாக பழக ஆரம்பித்தார்.

தோழியின் கணவருடன் கள்ளக்காதல்:

பின்னாலில் அது காதலாக மாறி இருக்கிறது. காதலர்களாக இருவரும் பழகி வந்ததை அறிந்த நடிகையின் தோழிக்கு தெரிய வர பின்னர் கணவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார் .

இதுதான் சமயம் எனக் கூறி நடிகையும் இவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்படியாக இந்த விஷயம் இருக்க ஊர் முழுக்க காரி துப்பினார்கள் நடிகை பார்த்து.

ஆனால் அதைப் பற்றி எல்லாம் பெரிதாக கவலைப்படாமல் தன் வாழ்க்கையை வாழ்ந்து வரும் அம்மணிக்கு தற்போது திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் தத்தளித்து வருகிறாராம்.

வாய்ப்புகள் இல்லாத சோகத்தில் மிகுந்த வறுமைக்கு ஆளான அந்த நடிகை புகைப் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதாக தற்போது அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

தன்னுடைய தோழிக்கு சக்காளத்தியானவர் அந்த மெத்து மெத்து நடிகை பலகாலம் உயிருக்கு உயிராக பழகிய தோழியின் கணவரை ஆட்டைய போட்ட மெத்து நடிகைக்கு தற்போது ஏகப்பட்ட பொருளாதார சிக்கல்கள் இருக்கிறதாம்.

மேலும் பட வாய்ப்புகளும் இல்லாத காரணத்தினால் துவண்டு போய் கிடக்கும் அந்த மெத்து நடிகை புகைவண்டியாக மாறிவிட்டாராம்.

கிடைக்கக்கூடிய சொற்ப பட வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் எப்போதும் குப் குப் என புகை ஊதிக் கொண்டிருக்கிறாராம் அம்மணி.

புகைப்பழக்கத்திற்கு அடிமை:

அம்மணி உடன் ரொமான்ஸ் செய்யலாம் என்று ஆசை ஆசையாக நெருங்கும் ஹீரோக்களுக்கு அந்த நடிகையின் அருகில் சென்றாலே கெட்ட வாடை வீசுகிறதாம்.

ஒருமுறை திடீரென கேரவனுக்குள் நுழைந்த பிரபல நடன இயக்குனர் ஒருவர் இது கேரவேணா இல்ல பப்ளிக் டாய்லெடா என்று விரக்தியில் அந்த நடிகையை வெளியே அழைத்து வந்து விசாரித்து இருக்கிறார்.

அப்போது நடிகை கூறிய விவரங்கள் மெதுமெதுவாக காற்றில் கலந்து தற்போது கோடம்பாக்கத்தில் பரவி இருக்கிறது.

நம்பி தன்னுடைய வீட்டில் படுக்க வைத்த தோழிக்கு மறக்க முடியாத துரோகத்தை செய்த நடிகைக்கு இதெல்லாம் தேவைதான் என்று முணுமுணுக்கிறார்கள் விவரம் அறிந்து வட்டாரங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version