இதுக்கு மேல தாங்க முடியாது.. இயக்குனரிடமிருந்து எஸ்கேப் ஆன பிரியமான நடிகை..!

சின்னத்திரையில் இருந்து வெள்ளிதிரையில் நடிகையாக அறிமுகமாகி மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகியவர்தான் அந்த மான் நடிகை.

மான் நடிகை சின்னத்திரையில் தனது கெரியரை ஆரம்பித்த வேகத்திலேயே ஒரு சில ஒரு சில வருடத்திலேயே வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு தேடி வந்தது .

வெள்ளித்திரையில் மான் நடிகை:

வெள்ளித்திரையில் முதல் படமே ஹீரோயின் ஆக நடிக்க முதல் படம் ஓரளவுக்கு வெற்றி பெற்று பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

ஆனால் அந்த முதல் படம் மட்டும் தான் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படி தற்போது வரை அமைந்துள்ளது. பின்னர் அவர் நடித்த எந்த படமும் அவ்வளவு பெரிதாக பேசப்படவில்லை.

அது மட்டும் இல்லாமல் அந்த மான் பட நடிகையை இயக்குனர் ஒருவர் தொடர்ச்சியாக தன்னுடைய படங்களில் அடுத்தடுத்து கமிட் செய்து நடிக்க வைத்து வந்தாராம் .

ஆனால், அந்த படங்கள் எதுவுமே வெற்றி பெறாமல் மான் பட நடிகை தற்போது மார்க்கெட் இழந்துவிட்டார். இவரெல்லாம் எதுக்கு நடிகையாக இருக்கணும் பேசாம விட்டுட்டு மீண்டும் சின்னத்திரைக்கே போய்விடலாம் என பலரும் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.

இயக்குனரின் பிடியில் மான் நடிகை:

இதனை சுதாரித்துக் கொண்ட அந்த மான் நடிகை இந்த இயக்குனரை கழட்டிவிட்டு வேறு இயக்குனரின் படத்தில் நடிக்க வேண்டும் என முடிவெடுத்து விட்டாராம்.

ஆனால் அந்த இயக்குனரோ மான் பட நடிகையை விடுவதாக இல்லையாம். அண்மையில் கூட அந்த இயக்குனரின் படத்தில் டபுள் ஆக்ஷனில் நடித்து பங்கமாக கலாய் வாங்கினார் .

இதனால் நெட்டிசன்கள் விமர்சனத்திற்கு உள்ளான மான் பட நடிகை செம கடுப்பாகி படத்தின் பிரமோஷனுக்கே வராமல் இழுத்து அடித்திருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் இயக்குனருடன் பயங்கரமாக அவருக்கு சண்டை ஏற்பட்டதாம். அந்த இயக்குனரோ என் பிடியிலிருந்து நீ தப்பவே முடியாது தொடர்ச்சியாக என்னுடைய படத்தில் தான் நடிக்க வேண்டும் என கறாராக கூறிவிட்டாராம்.

நாசூக்கா கழட்டிவிட்டு நடிகை:

இதனால் வேற வழியில்லாமல் அவருடைய போன் காலையும் அவருடனான தொடர்பையே முழுவதுமாக துண்டித்திருக்கிறார் அந்த மான் பட நடிகை.

படங்கள் சரியாக ஓடாதது மட்டும் காரணம் இல்லை என கூறப்படுகிறது. ஆம் இயக்குனர் அந்த நடிகையை படாதபாடு படுத்தி ஆசைக்கு இணங்க வைத்ததாகவும் செய்திகள் கூறுகிறது.

வாய்ப்புக்காக பல்லை கடித்துக் கொண்டு எல்லாத்தையும் அட்ஜஸ்ட் செய்து வந்த அந்த நடிகைக்கு பட வாய்ப்பே சரியாக அமையவில்லையாம்.

மேலும், தான் நடிக்கும் எந்த படங்களும் சரியாக ஓடாதால் தற்போது மார்க்கெட்டிலிருந்து அட்ரஸ் இல்லாமல் போனதால் வேற வழியே இல்லாமல் அந்த இயக்குனரை முற்றிலுமாக கழட்டி விட முடிவெடுத்து தான் அவரது போன் கால் மற்றும் முற்றிலுமாக அவருடன் ஆன தொடர்பு துண்டித்து விட்டாராம்.

ஆனாலும் விடாத அந்த இயக்குனர் எப்படி யாவது தன்னுடைய அடுத்த படத்தில் மான் நடிகை புக் செய்துவிடலாம் என்று அவரது மேனேஜருக்கு தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்.

நடிகைக்கான துடியாய் துடிக்கு இயக்குனர்:

ஆனால் மான் பட நடிகை எங்கே இருக்கிறார் என்று கூட தெரியாமல் நடிகையின் மேனேஜர் நாசுக்காக வேறொரு நடிகை பார்த்துக் கொள்ளுங்கள் என கூறிவிட்டு போன் காலை கட் செய்து இருக்கிறார்.

இதை அடுத்து அந்த மான் பட நடிகை வேறொரு இயக்குனரின் படத்தில் மிகச்சிறந்த கதையை தேடி பிடித்து நடிக்க ஆர்வம் காட்டி வருகிறாராம்.

எப்படியாவது ஒரு வெற்றி கொடுத்து விட்டால் அடுத்து தொடர்ச்சியாக வெற்றி படங்களில் நடிக்கலாம் என இந்த இயக்குனரை கழட்டி விட்டு விட்டார் மான் நடிகை.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version