“வெறித்தனம்… BLAST… இது மட்டும் அதிகம்..” கேப்டன் மில்லர் படம் பாத்தவங்க என்ன சொல்றாங்க…?

நடிகர் தனுஷ் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது.

இந்த திரைப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், பிரியங்கா அருள் மோகன், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

அனலீசன் என்ற கதாபாத்திரத்தில் கேப்டன் மில்லராக நடித்திருக்கிறார் நடிகர் தனுஷ். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி இருக்கக்கூடிய இந்த திரைப்படம் இன்று உலகம் முழுதும் வெளியாகி இருக்கிறது.

படத்தில் குறிப்பிடும்படியாக நடிகர்கள் நாசர், போஸ் வெங்கட், பாலசரவணன், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

இந்த படத்தின் முழு விமர்சனத்தை பார்க்கலாம். அதற்கு முன்பு இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன கூறுகிறார்கள் என்று வாருங்கள் பார்ப்போம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *