வா மச்சா.. வா மச்சா.. எவ்ளோ நாள் ஆச்சு உன்ன இப்படி பாத்து.. இளசுகளை சூடேற்றும் கேத்ரீன் தெரசா..!

பிரபல இளம் நடிகை கேத்ரீன் தெரசா தமிழில் நடிக்க இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் திரை படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து கடம்பன், வந்தா ராஜாவாதான் வருவேன், கலகலப்பு2 உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை கேத்ரின் தெரசா தற்பொழுது தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றார்.

தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் நடிகை கேத்தரின் தெரசா தற்போது தெலுங்கு படங்களில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

இந்த பாடலில் கவர்ச்சியான உடையணிந்து கொண்டிருக்கும் இவர் தன்னுடைய கொளுகொளு இடுப்பை காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள இன்ஸ்டாகிராமில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை கேத்ரின் தெரசாவின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி எடுத்து வருகின்றது.

தற்பொழுது பிம்பிசாரா என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை கேத்தரின் தெரேசா அந்த படத்தில் இடம்பெற்றுள்ள O Tene Palukula என்ற பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட்டுள்ளார்.

இந்த பாடலில் இடம்பெற்றுள்ள இந்த புகைப்படங்கள் இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் வா மச்சான் வா மச்சான் எவ்வளவு நாளாச்சு உன்னை இப்படி பார்த்து என்று ஆர்ப்பரித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …