தொப்புளில் சம்பவம் செய்ய முயற்சித்த இயக்குனர்.. மறுத்த கேத்ரீன் தெரேசா.. அலசி ஆராய்ந்த பிரபல நடிகர்..

தமிழ் சினிமாவில் நடிகைகளை எந்தளவுக்கு கவர்ச்சியாக காட்டுவார்களோ அந்தளவுக்கு கவர்ச்சியாக காட்டுவதில் இயக்குநர்கள் அக்கறை காட்டுவார்கள்.

அதேபோல் மிக கவர்ச்சியாக சிந்தித்து, அந்த காட்சிகளை திரையிலும் கொண்டுவந்து ரசிகர்களை குஷிப்படுத்துவார்கள்.

வயிற்றில் பம்பரம்

சின்னக்கவுண்டர் படத்தில் நடிகை சுகன்யா வயிற்றில் விஜயகாந்த் பம்பரம் விட்டார். லவ் பேர்ட்ஸ் என்ற படத்தில், நடிகர் பிரபுதேவா, நக்மா வயிற்றில் ஆப்பாயில் போட்டார்.

சில படங்களில் தொப்புள் குழியில் தேனை ஊற்றி சுவைப்பது, திராட்சியை வைத்து தின்பது என பலவிதமாக காட்சிகளை எடுத்து, இயக்குநர்கள் ரசிகர்களை புளகாங்கிதம் அடைய செய்திருக்கின்றனர்.

கேத்ரீன் தெரேசா

அந்த வகையில் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படம் மூலம் அறிமுகமானவர் கே்தரீன் தெரேசா. நடிகர் கார்த்திக்கு ஜோடியாக அந்த படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.

தொடர்ந்து கதகளி, கணிதன், கதாநாயகன், கடம்பன், கலகலப்பு 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார். துவக்கத்தில் சின்னப் பெண்ணாக முதல் படத்தில் காட்சியளித்த அவர், இளம் பெண்ணாக மாறி, கவர்ச்சியில் ரசிகர்களின் மனதில் ஏக்கத்தை விதைத்தார்.

மாடர் டிரஸ்சிலும், புடவையிலும் கவர்ச்சியை தாராளமாக காட்டி நடிக்கும் கேத்ரீனா தேரேசா தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிறமொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

ரசிகர்கள் கிறுகிறுத்து போய்…

கலகலப்பு 2 படத்தில் கேத்ரீன் தெரேசா காட்டிய கவர்ச்சியை பார்த்து, தமிழ் ரசிகர்கள் கிறுகிறுத்து போய் விட்டனர். அந்த படத்தில் நடிகர் ஜீவாவுக்கு அவர் ஜோடியாக நடித்திருந்தார்.

இதையும் படியுங்கள்: பீரியட்ஸ்க்கு முன்னாடி இதை முயற்சி பண்ணுங்க.. அப்புறம் பாருங்க.. அனு இம்மானுவேல் ஹாட் டிப்ஸ்..

இந்நிலையில் நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் நடிகை கேத்ரீன் தேரேசா குறித்து பேசியிருந்தார்.

அப்போது அவர் கூறுகையில், ஒரு படத்தில் நடித்த போது அந்த படத்தின் இயக்குநர், என்னுடைய வயிற்றில் தொப்புள் பகுதியில் தேனை ஊற்றி அதில் மலர்களை கொட்டுவதை போல ஒரு காட்சி எடுப்பதாக கூறினார்.

அந்த காட்சி மிகவும் ஆபாசமாக..

எனக்கு அந்த காட்சி மிகவும் ஆபாசமாக மனதுக்கு பட்டது. அதனால் அந்த காட்சியில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டதாக, கேத்ரீன் தெரேசா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

அதுகுறித்து விசாரித்த போது அந்த படம் ஆர்யா ஹீரோவாக நடித்த கடம்பன் படம் என்பது தெரிய வந்தது. அந்த படத்தின் இயக்குநர் ராகவன், அப்படி ஒரு காட்சியை எடுத்து இருக்கிறார்.

பொய் சொல்லி இருக்கிறார்

அந்த காட்சியில் கேத்ரீன் தேரேசா நடித்தும் இருக்கிறார். ஆனால் அந்த காட்சியில் நடிக்க மறுத்துவிட்டேன் என்று, அந்த பேட்டியில் கேத்ரீன் தெரேசா பொய் சொல்லி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்: விஜயகுமாரின் முதல் மனைவி பற்றி வெளியான தகவல்.. போலீசில் நடிகர் அருண் விஜய் புகார்..

தொப்புளில் தேன் ஊற்றி சம்பவம் செய்ய கடம்பன் பட இயக்குனர் முயற்சித்திருக்கிறார். அதில் நடித்த பிறகும், அந்த காட்சியில் நடிக்க மறுத்து விட்டதாக கேத்ரீன் தெரேசா உருட்டியிருக்கிறார்.

உண்மையை உரக்கச் சொல்லி விட்டார்

அந்த உருட்டலை அலசி ஆராய்ந்த பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன், உண்மையை உரக்கச் சொல்லி விட்டார் என்று ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டுகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version