பாலில் ஊற வச்ச பணியாரம்..! கேத்ரீன் தெரேசா பாலில் குளியல்..! எச்சில் விழுங்கும் ரசிகர்கள்..!

தமிழ், மலையாளம், தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளில் நடித்திருக்கும் நடிகை கேத்தரின் தெரேசா 2010-ஆம் ஆண்டு வெளி வந்த ஷங்கர் ஐபிஎஸ் என்ற கன்னட திரைப்படத்தில் திரையுலகத்திற்கு அறிமுகமானார். இந்த படத்தில் ஷில்பா என்ற கேரக்டரை மிகவும் சிறப்பாக செய்திருப்பார்.

1989-ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி பிறந்த இவர் 2010-இல் கனடா மலையாள படங்களில் நடித்ததை அடுத்து தமிழில் நடிக்க கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. இவர் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து அதிக அளவு ரசிகர்களை தனக்காக வைத்துக் கொண்டிருக்கிறார்.

நடிகை கேத்ரின் தெரேசா..

தமிழ் திரை உலகப் பொருத்த வரை மெட்ராஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோயினியாக அறிமுகமான நடிகை கேத்ரின் தெரசா எப்போதும் ரசிகர்கள் விரும்பக் கூடிய வகையில் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்வார்.

மெட்ராஸ் திரைப்படத்தில் இவர் நடித்ததை அடுத்து இவருக்கு தென்னிந்திய திரை உலகில் அதிகளவு ரசிகர்கள் உருவானார்கள். தற்போது அதிக அளவு தமிழ் திரைப்படங்கள் கிடைக்காத போதும். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது போட்டோ சூட் நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.

 

பாலில் ஊறவைத்த பணியாரம்..

அந்த வகையில் இவர் தற்போது instagram பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோவை பார்த்தால் அனைவரும் அதிர்ந்து விடுவார்கள். இதற்கு காரணம் எல்லோரும் தண்ணீரில் குளித்து தான் பார்த்திருப்பீர்கள். ஆனால் இவரோ பேரழகிகள் கழுதை பாலில் குளிக்கின்ற விஷயத்தைப் பற்றி அதுபோல தற்போது பாலில் குளிக்க கூடிய காட்சி தான் வெளிவந்துள்ளது.

அதுவும் ஷவரில் இருந்து பால் கொட்ட அந்த பாலில் தேவதையாய் குளித்திருக்கும் கேத்தரின் தெரசாவை பார்த்து பாலில் ஊற வைத்த பணிகாரம் போல் என்னும் புசுபுசுவென்று இருக்கிறார் என்று ரசிகர்கள் அனைவரும் சொக்குப்பொடி போட்டது போல பேசி வருகிறார்கள்.

எந்தப் பக்கம் பார்த்தாலும் அழகி உன் முகம் தான் தெரிகிறது என்று சொல்லக்கூடிய வகையில் கேத்தரினா வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோவானது ரசிகர்களை சுண்டி ஈர்க்கக்கூடிய வகையில் உள்ளது.

இந்த வீடியோவில் இவரது முன் அழகு அப்படியே தெரிவதோடு மட்டுமல்லாமல் அந்த குழியில் விழுகின்ற பாலை பார்த்து அது செய்த பாக்கியம் நாம் செய்யவில்லையே என்ற ஏக்கத்தில் ரசிகர்கள் அனைவரும் துடித்து வருகிறார்கள்.

எச்சில் விழுங்கும் ரசிகர்கள்..

இந்தக் காட்சியைப் பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்திருக்கும் இளசுகள் அனைத்தும் எச்சில் விழுங்க கூடிய நிலையில் இருக்கிறார்கள் என்று சொன்னால் மிகையாகாது. கைகளால் தலைமுடியை கோதிவிட்டு அப்படியே அவர் கண்களை மூடி பார்த்திருக்கும் பார்வையில் பல்லாயிரம் அர்த்தம் உள்ளதாய் சொல்லி இருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து இந்த வீடியோவை இணையத்தில் அதிக அளவு இணையதள வாசிகள் பார்த்து வருவதால் என்ன செய்வது என்று தெரியாமல் இந்த வீடியோவை நண்பர்களுக்கும் ஷேர் செய்து இது வரை இவர் வெளியிட்ட வீடியோவில் இந்த வீடியோ தரமாக இருப்பதாக சொல்லி விட்டார்கள்.

நீங்களும் இந்த வீடியோவை பார்க்க வேண்டும் என்றால் கீழே இருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்தால் போதும் உங்களையும் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லக் கூடிய வகையில் இந்த வீடியோ இருக்கும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version