ஜிப் வச்ச ப்ரா..! – குனிந்தபடி ஆப்பிள் தோட்டத்தை காட்டி.. கவர்ச்சி விருந்து வைக்கும் கேத்ரின் தெரேசா..!!

நடிகை கேத்ரின் தெரேசா கன்னட, மலையாளம் தமிழ் போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் அவர். தமிழில் ‘மெட்ராஸ்’ என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன் முதலாக அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் கார்த்திவுடன் ஜோடியாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்திய கேத்தரின் த்ரிஷாவிற்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன.

Image Source : instagram.com/catherinetresa/

இந்த நிலையில் நடிகை கேத்ரின் த்ரிஷா 1989 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி பிறந்தார்.இவர் துபாயில் பிறந்த இந்திய மாடல் ஆவார். ஆரம்ப காலங்களில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்த கேத்தரின் த்ரிஷாவிற்கு சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு திரைப்படத்துறையில் கிடைத்தது. பிறகு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட கேத்தரின் த்ரிஷா திரைப்படத்துறையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

Image Source : instagram.com/catherinetresa/

இவர் முதன்முதலாக ஷங்கர் ஐபிஎஸ் எனும் கன்னட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.இதற்குப் பிறகு மலையாளத்தில் திரில்லர் எனும் திரைப்படத்திலும் அடுத்தடுத்து படங்களில் நடித்திருந்தார்.

Image Source : instagram.com/catherinetresa/

மேலும் இவர் கணிதன்,கதக்களி போன்ற தமிழ் படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இந்த படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் வருவதாக கேத்தரின் த்ரிஷா திகழ்ந்தார்.

Image Source : instagram.com/catherinetresa/

இந்த நிலையில் நடிகை கேத்தரின் சிஷ்யா சமூக வலைதளான இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறேன் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் மிகவும் கவர்ச்சியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெற்றுள்ளது. மேலும் இதன் மூலம் தனக்கான திரைப்பட வாய்ப்பையும் பெறுகிறார்.மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளை தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Image Source : instagram.com/catherinetresa/

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …