Black Forest கேக்கு.. அப்டியே அள்ளி சாப்பிடனும் போல இருக்கு.. வெறியேற்றும் கேத்ரீன் தெரேசா.!

நடிகை கேத்ரின் தெரசா பிளாக் பாரஸ்ட் கேக் போல சும்மா கும்முனு இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். ஆரம்பத்தில் ஒல்லியாக இருந்த நடிகை கேத்ரின் தெரசா தற்போது உடல் எடை கூடி பொசுபொசுவென படு கிளாமராக தோற்றமளிக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இந்த உடல் எடையை அப்படியே மீண்டும் பண்ணுங்க இப்போதுதான் கவர்ச்சியாகவும் அழகாகவும் இருக்கிறார்கள் என்று அவரது அழகை ரசித்து வருகின்றனர்.

வாட்டசாட்டமான தோற்றம் எடுப்பான பின்னழகுக்கு சொந்தக்காரியான கேத்ரின் தெரசா சமீபகாலமாக படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

எப்போதும் தனது பின்னழகை தூக்கி காட்டும் விதமான உடைகளையே தேர்வு செய்து அணிவார். தெலுங்கு படத்தில் நீச்சல் உடையில் இருந்த பொழுது படப்பிடிப்பு தளத்தில் இவர் செய்த அலபறைகள் ஏராளம்.

படப்பிடிப்பு தளத்தில் கேமராமேன் மற்றும் இயக்குனர் என இருவர் மட்டும்தான் இருக்கவேண்டும் படக்குழுவினர் யாரும் இருக்கக்கூடாது என்று படப்பிடிப்பு தளத்தில் வெளி நபர்கள் யாரும் இருக்கக் கூடாது என்று கண்டிஷன் போட்டு நடித்தார்.

நீச்சல் உடையில் தன்னுடைய அழகுகளை கேமராவின் கண்கள் வழியே ரசிகர்களின் கண்களுக்கு கடத்தினார். இதனை, பார்த்த ரசிகர்கள் வருவார்கள் போன்ற அவரது தொடையில் வழிந்து வரும் தண்ணீர் அவளுடைய அழகை இன்னும் கூடியது.

இந்நிலையில், கருப்பு நிற கவர்ச்சி உடையில் தளதளவென தக்காளி போல இருக்கிறது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வருகின்றது. உன்னை பார்த்த ரசிகர்கள் பிளாக் பாரஸ்ட் கேக் அப்படியே அள்ளி சாப்பிடணும் போல இருக்கு என்று வர்ணித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …