“ப்பா.. பால்கனியில் சாக்லேட் தொடையை காட்டி..” – இளசுகளின் Bp-யை எகிற வைத்த கேத்ரீன் தெரேசா..!

தமிழில் மெட்ராஸ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை கேத்தரின் தெரேசா. இந்த படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்று கொடுத்தது.

முதல் படமே ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு பெற்றதால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக உருவெடுத்தார் நடிகை கேத்தரின் தெரேசா.

இதனைத் தொடர்ந்து கதகளி கடம்பன் கணிதம் கலகலப்பு 2 அருவம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார் நடிகை கேத்ரின் தெரேசா தமிழில் நடிப்பதோடு நிறுத்தி விடாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார் அம்மணி.

தொடர்ந்து படங்களில் நடித்து வந்து இவருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் போனது ஆரம்ப முதலிலேயே கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருந்ததால் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை தக்க வைத்துக்கொள்ள புதிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

எனவே சமூக வலைதளங்களில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் ரசிகர்களின் கவனத்தையும் திரைத்துறையினரின் கவனத்தையும் தன் பக்கம் இருக்க முடியும் என நம்புகிறார் அம்மணி.

எனவே தொடர்ந்து தன்னுடைய இனிய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில், குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு பால்கனியில் நின்றபடி தன்னுடைய சாக்லேட் போன்ற தொடைகளுக்கு பளிச் என தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய தொடையழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த கூடுதல் கவர்ச்சியாக தன்னுடைய திரை துறை வாழ்க்கை மீண்டும் மெருகேற்றப்படும் என்று நம்புகிறாரோ என்னவோ.

தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரியும் விதமான புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Summary in English : Catherine Teresa is winning hearts with her breathtaking photos of herself standing on the balcony. The actress has become an online sensation for sharing pictures of herself in some beautiful places, including a balcony view. Fans have been captivated by her stunning poses and the way she captures each moment in her pictures. Catherine Teresa’s photos are a reminder of how one can find beauty even in the most mundane places.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam