பிதுங்கும் தொப்பை… இது தொப்புளா..? மெதுவடையா..? – இளசுகளின் தூக்கத்தை கெடுத்த கேத்ரீன் தெரேசா..!

தெலுங்கு சினிமாவில் துக்கடா படங்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகை கேத்ரின் தெரேசாவை அடையாளம் கண்ட இயக்குனர் பா ரஞ்சித் தான் இயக்கிய மெட்ராஸ் திரை படத்தில் ஹீரோயினாக வாய்ப்பு கொடுத்தார்.

நடிகர் கார்த்தி ஹீரோவாக நடித்திருந்த இந்தப் படத்தில் நடிகை கேத்ரின் தெரேசா ஹீரோயினாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம் கன்னடம் தெலுங்கு என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கேத்தரின் தெரேசா தற்போது உடல் எடை கூடி குண்டாகியுள்ளார்.

தெலுங்கில் சரித்திர பின்னணி கொண்ட பிம்பிசாரர் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் கேத்ரின் தெரேசா. தற்போது படு சூடான கவர்ச்சி உடையில் இவர் வெளியிட்டுள்ள  சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

மெட்ராஸ் படத்தில் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்றாலும் கூட அதற்கு முன்பே பல வேறு மொழி படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். தமிழில் கதகளி, கணிதன், கதாநாயகன், கலகலப்பு 2 என்ற க வரிசையில் தொடங்கும் பல படங்களில் நடித்து இருக்கிறார் நடிகை கேத்தரின் தெரேசா.

எதேர்ச்சையாக இந்த க வரிசையில் இவரது படங்கள் அமைந்ததா..? என்று தெரியவில்லை. எது எப்படியோ சமீபத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன், அருவம், நீயா 2, வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகை வேறு மொழிகளில் தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார்.

மேலும் கொரோனா லாக்டவுனில் சுத்தமாக வேலை செய்யாமல் வீட்டிலேயே முடங்கி இருந்த இவர் உடல் எடை கூடி குண்டாகி இருக்கிறார். அந்த வகையில் தற்போது உடல் எடையை கூடிய நிலையில் கவர்ச்சியான உடையணிந்து கொண்டு இவர்கள் இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …