ஒத்த டீசர்ட் இத்தனை ஆயிரம் ரூவாயா..? – அஞ்சு வருஷத்துக்கு ட்ரெஸ் எடுத்தா கூட இவ்ளோ ஆகாதே..!

பொதுவாக சினிமா நட்சத்திரங்கள் என்றாலே ஆடம்பரம் தான். கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள்.. விடிந்ததும் எடுத்து பல் துளக்க உதவும் ப்ரஷ்-ல் இருந்து.. இரவு படுக்க போகும் பெட் வரை அனைத்தயும் விலை உயர்ந்த ஒன்றையே தேர்வு செய்கிறார்கள்.

இதில், வெறுப்பு கொள்ளவோ.. அவர்கள் மீது சலிப்பு கொள்ளவோ எதுவும் இல்லை. இருப்பது ஒரு உசுரு… ஒரு வாழ்க்கை.. அதை விரும்பிய வாழ்ந்து விட தானே அனைவரும் விரும்புவோம். ஆனாலும் சில நேரங்களில், இதெல்லாம் அநியாயம் டா சாமி என்று கடுப்பாகும் அளவுக்கு சில விஷயங்கள் ரசிகர்கள் கண்ணில் சிக்கி விடுவது வாடிக்கை.

இதையும் படிங்க : ஒத்த ஜட்டி இத்தனை லட்ச ரூபாயா..? – கிறுகிறுன்னு வருதே..! – நிதி அகர்வால் புகைப்படங்கள்..! – புலம்பும் ரசிகர்கள்..!

அதில் அதிக பட்சமாக, ஒரே ஒரு முறை பயன் படுத்தும் ப்ராவுக்காக லட்சக்கணக்கில் செலவு செய்யும் நடிகைகள் தான் நினைவுக்கு வருவார்கள். இப்போது இருக்கும் சீரியல் நடிகைகள் கூட தங்களுடைய உள்ளாடைகளுக்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்கிறார்கள்.

அதிக பட்சமாக, பாலிவுட் நடிகை ஆலியா பட் 92 லட்ச ரூபாய்க்கு ப்ரா ஒன்றை வாங்கி அணிந்து ரசிகர்களின் விளாசலுக்கு உள்ளானார். நம்ம ஊர் சூப்பர் ஸ்டார்கள் நயன்தாரா முதல் சின்னத்திரை நயன்தாரா வாணி போஜன் வரை 30 ஆயிரம் முதல் 80 ஆயிரம் விலை மதிக்க தக்க ப்ராவை அணிகிறார்கள்.

இதையும் படிங்க : “ஒத்த ப்ரா.. 10,000 ரூவாயாம்..” – சட்டையை கழட்டி விட்டு காட்டி.. கிளுகிளு போஸ் கொடுத்துள்ள பாவனி ரெட்டி..!

அவர்கள் நடத்தும் போட்டோ ஷூட்கள் மூலம் இந்த விஷயங்கள் அவ்வப்போது மீம் வடிவில் நம் கண்ணை எட்டும் அதனை நம்முடைய தளத்திலும் பார்த்திருக்கிறோம்.

ஆனால், பாருங்க இப்போது அல்லு அர்ஜுன், தோணி, நம்ம சிவகார்த்திகேயன் ஆகியோர் அணிந்திருக்கும் Balmain Paris என பிரிண்ட் செய்யப்பட்ட டீசர்ட்டின் விலை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அஞ்சு வருஷத்துக்கு தேவையான டீசர்ட்டை வாங்குனா கூட இம்புட்டு செலவாகாது.. அப்புறம் எதுக்கு 42,000 ரூபாய் இந்த ஒத்த டீசர்ட்க்கு என்று புலம்பல் மீம்களை பறக்க விட்டு வருகின்றனர்.

ஒரு டீசர்ட் 42,500 ரூபாய். அப்படி என்ன தான் இந்த டீசர்ட்டில் ஸ்பெஷலாக உள்ளது. ஏன் இவ்வளவு விலைக்கு விற்கிறார்கள் என்று சில காரணங்களை பிரபல வலைத்தளம் ஒன்று பதிவு செய்துள்ளது. தெரிந்து கொள்ள விரும்பினால் இந்த லிங்க்-ல் சென்று படிக்கலாம்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam