சீரியலில் குடும்ப குத்துவிளக்கு.. Instaவில் கிளாமர் குயின்.. குட்டியூண்டு ட்ரவுசரில் சைத்ரா ரெட்டி..!

சீரியல் நடிகைகளின் பலரும், சினிமா நடிகைகள் போலவே புகழ்பெற்று விடுகின்றனர். ஏனெனில் சினிமா நடிகைகள் சில மாதங்களுக்கு ஒரு முறை வரும் திரைப்படத்தில்தான் தோன்றுகின்றனர். வீடுகளில் பெண்களை சந்திக்க தினமும் சீரியல்கள் வந்து விடுகின்றன.
தினமுமே அவர்கள் முகங்களை பார்த்துக் கொண்டே இருப்பதால், சினிமா நடிகைகளை காட்டிலும் சீரியல் நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருகிறது.

சீரியல் நடிகைகள்

அதுவும் சீரியல்களில் தினமும் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட நடிகையை பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் மானசீகமாக அவர்களை அதிகளவில் விரும்பத் தொடங்கி விடுகிறார்கள்.
ஒரு கட்டத்தில் சீரியலில் கிடைக்கும் பிரபலமும், வரவேற்பும் அவர்களை சினிமா நடிகைகளாகவும் மாற்றி விடுகிறது.

சில நடிகைகள் சில முன்னணி நடிகைகள் இப்போது உள்ளவர்கள், சீரியல்களில் நடித்தவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

லேடி சூப்பர் ஸ்டார்

உதாரணமாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கூட துவக்கத்தில் கேரளாவில் ஒரு மலையாள சேனலில், நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமானவர்தான். அதன்பிறகு தான், அதை பார்த்து டைரக்டர் ஒருவர் அவருக்கு மானசிகாரே என்ற மலையாள படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்தார். டயானா மரியம் என்ற அவரது பெயரை நயன்தாரா எனவும் மாற்றினார்.

அந்த படத்தில் நடித்த பிறகுதான் இயக்குனர் ஹரி இயக்கத்தில், தமிழில் ஐயா படத்தில் நடித்தார்.இப்போது தமிழ் சினிமாவில் ஒரு படத்துக்கு 12 கோடி ரூபாய் வாங்கும் அளவுக்கு நயன்தாரா ஒரு முக்கிய நடிகையாக முன்னணி நடிகையாக மாறி இருக்கிறார்.

சைத்ரா ரெட்டி

சைத்ரா ரெட்டி, ஒரு முக்கியமான நடிகை. கன்னடம் மற்றும் தமிழ் மொழிகளில் நடித்து வருகிறார். இப்போது கயல் என்ற சீரியலில் 2021 ஆம் ஆண்டு முதல் நடித்து வருகிறார். கயல் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார்.

தனது நடிப்பு வாழ்க்கை துவங்கியவர் அவனு மாதே ஸ்ரவானி சீரியலில் அவர் முதல் முறையாக நடித்தார். 2014ல் ஸ்ரவானியின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் அதன் பிறகு 2019 மகேஷ் கவுடா இயக்கிய கன்னட திரைப்படமான ரகுட் என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு 2022 ஆம் ஆண்டில் அஜித்குமார் நடித்த வலிமை என்ற படத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

கயல் சீரியலில்…

எனினும் கயல் சீரியலில் கயல் கேரக்டரில் நடித்ததற்காக சைத்ரா நல்ல முறையில் மக்கள் மத்தியில் அறிமுகமாகிவிட்டார். அது மட்டும் இன்றி கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலிலும் யாரடி நீ மோகினி என்ற சீரியலிலும் சைத்ரா ரெட்டி நடித்திருக்கிறார்.

குடும்ப குத்துவிளக்கு

சமூக வலைதளங்களில் ஆர்வமாக இருக்கிறார். சீரியலில் குடும்ப குத்து விளக்காக நடிக்கும் சைத்ரா ரெட்டி, சோசியல் மீடியாவில் தனது உச்சகட்ட கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடிக்கிறார். குடும்ப குத்து விளக்கு போல் சீரியல்களில் நடிக்கும் பல நடிகைகள் இப்படித்தான் சமூக வலைதளங்களில் தங்களது உச்சகட்ட கவர்ச்சி புகைப்படங்களை வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகின்றனர்.

குட்டியூண்டு ட்ரவுசரில்…

அதுவும் லேட்டஸ்ட்டாக குட்டையான ட்ரவுசரில் சைத்ரா ரெட்டியின் புகைப்படங்கள் பலரது தூக்கத்தை கெடுத்திருக்கிறது.

சீரியலில் குடும்ப குத்துவிளக்கு, Instaவில் கிளாமர் குயின், குட்டியூண்டு ட்ரவுசரில் சைத்ரா ரெட்டியை பார்த்து, அவரது அழகில் சொக்கிப் போய் கிடக்கின்றனர், தமிழ் சினிமா ரசிகர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version