அப்படியே பாருங்க.. மெதுவா கழட்டி விடுறேன்.. – உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை சாந்தினி தமிழரசன்..!

  தமிழ் தெலுங்கு படங்களில் நடித்து வந்த நடிகை சாந்தினி தமிழரசன் முதல் முதலாக  இயக்குனர் பாக்யராஜின் படமான சித்து பிளஸ் 2வில் அறிமுகமான இந்த படத்தில் அவர் தனது மகனை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார்.

 பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருந்த இந்த படமானது சரியாக ஓடவில்லை மேலும் வசூலில் எந்தவிதமான சாதனையும் புரியவில்லை.

 இதனைத் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு  நடிகை சாந்தினி நான் ராஜாவாக போகிறேன் என்ற திரைப்படத்திலும் நடித்தார் இந்த படமும் அவருக்கு போதுமான  பெயரை பெற்றுத் தரவில்லை என்று கூறவேண்டும்.

 17 வயதான சாந்தினி 2007 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற அழகிப் போட்டியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டார் எனினும் இதிலும் அவர் முதல் மூன்று நிலைகளில் ஒன்றைக் கூட எட்டிப் பிடிக்க முடியவில்லை.

 இதனைத் தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இவர்  பங்கேற்றபோது தான் பாக்யராஜ் சாரிடம் இருந்து அழைப்பு வந்ததாகவும் அதன்பின்தான் சித்து பிளஸ் 2வில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். சென்னையில் பிறந்த இவர் தனது படிப்பை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் படித்து இருக்கிறார்.

 புது திரைப்படங்கள் எதுவும் தன்னிடம் கைவசம் இல்லாத நிலையில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வலைத்தளங்களில் பதிவு செய்வதை அவரது வலையாக உள்ளது.

 மேலும் இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக  புகார் செய்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். இவர் மூலம் இவர் பல தடவை கருக்கலைப்பு செய்து இருப்பதாக அவர் புகார் மனுவில்  குறிப்பிட்டிருந்தார்.

 இதையெல்லாம் தாண்டி தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் கவர்ச்சிகரமான தன் படங்களை பதிவிட்டு ரசிகர்களை என்றாய் படுத்தி வருகிறார். தற்போது அந்த புகைப்படங்கள் அனைத்தும் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

 கருப்பு நிற புடவையில் முன்னழகு அப்படியே தெரிய சிரித்த வண்ணம் சேலையை லேசாக பிடித்தபடி போஸ் கொடுத்திருக்கிறார். பிடித்த பிடி நழுவி சேலை கொஞ்சம் கீழே இறங்கும் போது அதை குனிந்து பிடித்து இருப்பது போல் இன்னொரு படம் அமைந்திருப்பது பார்க்கவே மனதை கிறுகிறுக்க வைக்கிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …