இந்த ரோலில் நடிக்க நான் ரெடி.. கூச்சமின்றி கூறிய சாந்தினி தமிழரசன்..!

நடிகை சாந்தினி தமிழரசன் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் படையை வைத்திருப்பவர். இவர் இயக்குனர் பாக்கியராஜின் சித்து பிளஸ் டூ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார்.

இதையும் படிங்க: “கேரவேன் வந்த பிறகு.. பட வாய்ப்புக்காக படுக்கை..” ரகசியம் உடைத்த நடிகை Y விஜயா..!

சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் சர்ச் பார்க் தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்ததை அடுத்து பட்டப்படிப்பை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் மாஸ் கம்யூனிகேஷன் துறையில் பெற்றிருக்கிறார்.

நடிகை சாந்தினி தமிழரசன்..

நடிகை சாந்தினி தமிழில் தனக்கு 17 வயது ஆகும் போதே 2007-ஆம் ஆண்டு சென்னையில் நடை பெற்ற சென்னை அழகுப் போட்டியில் போட்டியாளராக பங்கேற்றதை அடுத்து 2009 -ஆம் ஆண்டு தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் நேரலை நிகழ்ச்சிகள் கலந்து கொண்டார்.

இதனை அடுத்து தான் சித்து பிளஸ் டூ படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இவர் பாக்கியராஜின் மகன் சாந்தனுவோடு இணைந்து கதாநாயகியாக அந்த படத்தில் நடித்ததை அடுத்து 2013-ல் நான் ராஜாவாக போகிறேன் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இதனை அடுத்து எதிர்பார்த்த அளவு இவருக்கு சரியாக திரைப்பட வாய்ப்புகள் வந்து சேரவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

எனினும் இவர் நடிப்பில் வெளி வந்த வில் அம்பு நையப் புடை, கவண், மன்னர் வகையறா, பில்லா பாண்டி, வஞ்சகர் உலகம், போன்ற படங்களில் தனது அசாத்திய நடிப்பை காட்டியும் பிரயோஜனம் இல்லாததால் சீரியல் பக்கம் குடை சாய்ந்து விட்டார்.

இந்த ரோலில் நடிக்க தயார்..

இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை சாந்தினி கிளாமர் காட்சியில் நடிப்பது குடித்து பேசி இருக்கும். பேச்சாளர் ரசிகர்களின் நெஞ்சத்தை அள்ளிச் சென்றுவிட்டது.

அந்த வகையில் அவர் பேசியது என்னவெனில் நான் கதையைக் கேட்கும் போது அந்த கதாபாத்திரத்தை ஏற்றுக் கொள்வேன். நான் எப்போதும் கதையைக் கேட்டு தான் பாதி மன நிலைக்கு ஓகே சொல்ல மாட்டேன் என்ற விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார்.

மேலும் தனக்கு பல விதமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை குறிப்பாக ரொமான்ஸ் கடந்த காமெடி கதையில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாக உள்ளது. ஆனால் எனக்கு இது வரை அப்படிப்பட்ட வாய்ப்பும் கதாபாத்திரமும் அமையவில்லை என்று சொல்லி இருக்கிறார்.

கூச்சமின்றி சொன்ன விஷயம்..

அது மட்டுமல்லாமல் அதிகமான கிளாமர் ரோல் வந்ததில்லை. எனினும் குடும்ப பெண்ணாக இல்லாமல் சவால் ரோலில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.

அப்படித்தான் கிளாமர் கதாபாத்திரத்திலும் நடிக்க ஆசை என்பதால் இரு வெப் தொடர்களில் நடித்து வருவதாக கூறியிருக்கும் விஷயம் ரசிகர்களின் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.

இதனை அடுத்து அதீத கிளாமருடன் கட்டாயம் வெப் சீரியல்ஸில் நடித்திருப்பார். அதைத் தான் சிம்பாலிக்காக இவர் இப்படி கூறுகிறார் என்று ரசிகர்கள் அவர்களுக்குள் போட்டா போட்டி போட்டு பேசி வருகிறார்கள்.

இதையும் படிங்க: முதலிரவில் இப்படித்தானே இருந்தேன்.. இப்போ மட்டும் என்ன..? மனத்தை வாங்கிய மில்க் நடிகை.. வெறுத்த வெற்றி இயக்குனர்..!

அது மட்டுமல்லாமல் அவர் நடிக்க விருப்பப்பட்ட கேரக்டர் ரோல்கள் விரைவில் அவருக்கு கிடைக்கும் என்பதை சிம்பாலிக்காக உணர்த்தி இருக்கிறார்கள். இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version