கல்யாணம் ஆன முதல் ஆறு மாசம் என்னை தூங்குறதுக்கே விடாமல்.. கணவர் குறித்து சாந்தினி தமிழரசன் புகார்..!

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்திருக்கும் சாந்தினி தமிழரசன் பாக்யராஜ் இயக்கிய சித்து பிளஸ் டூ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆனார்.

இவர் சென்னையில் நடந்த அழகிப்போட்டியில் 2007 – ஆம் ஆண்டு பங்கேற்று வெற்றி அடையவில்லை.

மேலும் 2009-ஆம் ஆண்டு தமிழ் தொலைக்காட்சி ஒன்றிய நடை பெற்ற நேரலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை அடுத்து சித்து பிளஸ் டூ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சாந்தினி தமிழரசன்..

முதல் படமே இயக்குனர் பாக்யராஜின் படம் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு 2013-ஆம் ஆண்டு நான் ராஜாவாக போகிறேன் என்ற திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைக்க அந்த படத்திலும் சிறப்பாக நடித்தார்.

சென்னையில் பள்ளி படிப்பை படித்த இவர் தனது கல்லூரி படிப்பை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் மாஸ் கம்யூனிகேஷன் துறையில் இளங்கலை பட்டத்தை பெற்று விட்டார்.

கல்யாணமான முதல் ஆறு மாதம் என்னை..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய சாந்தினி தமிழரசன் அவ்வப்போது புகைப்படங்கள் மட்டுமல்லாமல் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் வைத்துக் கொள்வார்.

சமீபத்தில் கூட இவர் எஸ் ஜே சூர்யாவின் பொம்மை படத்திலும் நடித்திருப்பது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இவர் நடிப்பில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வரக்கூடிய இவர் அடிக்கடி ரசிகர்களை சூடேற்றக் கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிடுவார்.

இதனை அடுத்து பெரும் அளவு திரைப்பட வாய்ப்புகள் வந்து சேராத இவர் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார்.

அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பான ரெட்டை ரோஜா தொடரின் மூலம் பிரபலமாக மக்கள் மத்தியில் பேசப்பட்ட நடிகை சாந்தினி தமிழரசன் Instagram பக்கத்தில் படு பிஸியாக இருப்பவர்.

கணவன் குறித்து சாந்தினி புகார்..

இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்று இவர் பேசும் போது தனக்கு கல்யாணம் ஆன முதல் ஆறு மாதம் வரை என்னை தூங்க விடாமல் தொந்தரவு செய்வார் என்று சொன்ன விஷயமானது ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் அவர் இது போல சொன்னதை கேட்டு பலரும் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்த நிலையில் அவரது கணவர் தான் தூங்கும் சமயத்தில் கடவுளை வேகமாக திறப்பது, சாத்துவது உள்ளிட்ட வேலைகளை செய்வதின் மூலம் தனது தூக்கத்திற்கு இடையூறு ஏற்பட்டதாக தெரிவித்ததை அறிந்து ரசிகர்கள் நமட்டு சிரித்து இருக்கிறார்கள்.

மேலும் அவர்கள் எதைப் பற்றியோ நினைத்தது புஷ்பனமாக மாறிவிட்டதால் எப்படி அதை வெளிப்படுத்துவது என்று தெரியாமல் நமட்டு சிரிப்போடு நின்று விட்டார்கள்.

மேலும் இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது.

இதனை தொடர்ந்து ரசிகர்கள் இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்பட்ட விஷயமாக இந்த விஷயம் மாறி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version