Site icon Tamizhakam

மச்சா.. சாச்சுபுட்டா மச்சா.. பின்னழகை முழுசாக காட்டி.. இணையத்தை தீப்பிடிக்க வைத்த சாந்தினி தமிழரசன்..!

தமிழ் திரை உலகிற்கு நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமாக புதுப்புது இளம் நடிகைகளின் வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் 2010 ஆம் ஆண்டு பாக்யராஜின் திரைப்படமான சித்து +2 படத்தில் அறிமுகமான சாந்தினி தமிழரசன் பற்றி அதிக அளவு உங்களுக்கு சொல்ல வேண்டாம்.

இதையும் படிங்க: “என் பாவாடைக்குள் கேட்ட அந்த சத்தம்..” எனக்கும் ரஜினிக்கும் மட்டுமே தெரிஞ்ச ரகசியம்.. கூச்சமின்றி கூறிய ஷோபனா..!

இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து அசத்தியவர். சென்னையில் நுங்கம்பாக்கத்தில் பிறந்து வளர்ந்த இவர் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் பாடத்தில் இளங்கலை பட்டம் படித்தவர்.

சாந்தினி தமிழரசன்..

இவர் தனக்கு 17 வயதாகும் போதே 2007-ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை அழகிப் போட்டியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு பரிசு ஏதும் பெறாதவர்.

இதனை அடுத்து 2009-ஆம் ஆண்டு தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் நேரலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவருக்கு பாக்யராஜிடம் இருந்து சித்து +2 படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

இதனை அடுத்து 2013-ஆம் ஆண்டு நான் ராஜாவாகப் போகிறேன் என்ற திரைப்படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு மேலும் பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது வண்ண வண்ண உடைகளை உடுத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.

பின்னழகில் சாய்ச்சுப்புட்டா..

அந்த வகையில் கூடுதல் கிளாமரோடு இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் பின்னழகு முழுமையாக தெரிவதால் சாச்சுபுட்டா மச்சா என்ன சாச்சுப்புட்டா என்ற வசனத்தை பேசி ரசிகர்கள் அனைவரும் கிறக்கத்தில் இருக்கிறார்கள்.

இதனை அடுத்து என்னதான் கண்களுக்கு கடிவாளம் போட்டாலும் அந்த இடத்தை நோக்கி தான் அது நகர்ந்து செல்கிறது என்று சொல்லக்கூடிய வகையில் இவரது போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து உள்ளது.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் பச்சரிசியில் செய்து வைத்த சிலை போல பார்ப்பதற்கு பளபள வென இருக்கும் மேனி அழகை பற்றி பல்வேறு கருத்துக்களை கூறியிருப்பதோடு பின்னழகில் ஜொலிக்கும் இவரின் மேனி பற்றி கலவை ரீதியான விமர்சனங்களை வைத்திருக்கிறார்கள்.

இணையத்தை தீப்பிடிக்க வைத்த சாந்தினி..

ட்ரெடிஷனல் புடவையில் கூட இப்படிப்பட்ட மேனி அழகை வெளிப்படுத்த முடியுமா? என்ற சந்தேகத்தை தீர்த்து வைக்கக் கூடிய வகையில் பூப்போட்ட புடவையில் மனதில் தீப்பிடிக்க வைத்து விட்டாள் கள்ளி என்று கவித்துவமாக பேசி வருகிறார்கள்.

பார்க்கும் போதே மனதுக்குள் ஆயிரம் பத்தாம் பட்டாம்பூச்சிகள் பறக்கக்கூடிய வகையில் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளதால் என்ன செய்வது என்று தெரியாமல் ரசிகர்கள் திணறி வரக்கூடிய வேளையில் அது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டா? அல்லது பிராவா? என்ற சந்தேக கேள்வியையும் எழுப்பி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இவர் கேட்காமலேயே அதிக அளவு லைக்குகளை அள்ளித் தந்திருக்கும் ரசிகர்கள் விரைவில் புதிய படத்தில் உங்களை சந்திக்க முடியுமா? என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறார்கள். இதற்கான பதிலை விரைவில் அவர் தெரிவிப்பாரா? என்று நாம் எதிர்பார்க்கலாம்.

இதையும் படிங்க: இத்தா தண்டி உடம்புக்கு இத்துனூண்டு நீச்சல் உடையா..? திகட்ட திகட்ட கிளாமர் விருந்து வைக்கும் பட்டாஸ் ஹீரோயின்..!

மேலும் இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே இந்த புகைப்படம் உச்சகட்ட கவர்ச்சியில் உள்ளதாக சொல்லி இருக்கிறார்கள். தான் பெற்ற இன்பம் அனைவரும் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த புகைப்படங்களை மட மடவென்று தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்து வருவதால் இணையத்தில் காட்டு தீயாய் பரவி இணையத்தையே தீப்பிடிக்க வைக்க கூடிய வகையில் உள்ளது என சொல்லலாம்.

Exit mobile version