புதருக்குள் பூகம்பம்.. உள்ள இருக்குறது எல்லாமே தெரிய.. சாந்தினி தமிழரசன் ஹாட் போஸ்..!

தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்திருக்கும் நடிகை சாந்தினி தமிழரசன் சென்னையில் நுங்கம்பாக்கத்தில் பிறந்து வளர்ந்தவர். இங்கு இருக்கும் சர்ச் தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் பள்ளி படிப்பை படித்த இவர் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் இடங்களை பட்டப்படிப்பை படித்திருக்கிறார்.

சென்னையில் நடந்த அழகு போட்டியில் 2007 – ஆம் ஆண்டு கலந்து கொண்ட இவர் போட்டிக்கான பட்டத்தை வெல்லவில்லை. எனினும் 2009-ஆம் ஆண்டில் தொலைக்காட்சியில் நடை பெற்ற நேரலை நிகழ்ச்சிகள் கலந்து கொண்டார்.

சாந்தினி தமிழரசன்..

இந்த நிகழ்ச்சியை பார்த்த இயக்குனர் பாக்கியராஜ் அவர் மகன் நடித்த சித்து பிளஸ் டூ படத்தில் சாந்தினி தமிழரசனை 2010-ஆம் ஆண்டு அறிமுகம் செய்து வைத்தார்.

முதல் படத்திலிருந்து அசாத்திய நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவருக்கு அது 2013-ஆம் ஆண்டு நான் ராஜாவாகப் போகிறேன் என்ற திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைக்க, அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

இதனை அடுத்து இவர் எதிர்பார்த்த அளவு திரைப்பட வாய்ப்புகள் ஏதும் வந்து சேராத நிலையில் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களை ஈர்க்கக்கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிடுவதில் கெட்டிக்காரத்தனமாக செயல்படுவார்.

புதருக்குள் ஒளிந்திருக்கும் பூகம்பம்..

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களில் கருப்பு உடையில் மிரட்டலாக காட்சி அளித்து இருக்கிறார். அதுவும் புதருக்குள் ஒளிந்து கொண்டு ஜாடை மொழி பேசி இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கலங்கி விட்டார்கள்.

மேலும் இந்த கருப்பு உடையில் முன்னழகு, பின்னழகு, இடை அழகு, தொடை அழகு என அத்தனை அழகுகளும் ஒன்றாக தெரிவதால் எந்த அழகை பார்ப்பது என்று தெரியாமல் ரசிகர்கள் திணறி வருகிறார்கள்.

எவ்வளவு தான் கண்ட்ரோல் செய்தாலும் கண்கள் அந்த இடத்தை நோக்கி செல்வதால் அந்த அழகை பார்த்து, பார்த்து இரவு தூக்கத்தை இழந்து துடிப்பதாக சொல்லி இருக்கும் இளசுகள் அனைத்தும் கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு என்ற பாடலை பாடி வருகிறார்கள்.

எல்லாத்தையும் காட்டும் ஹாட் போட்டோ..

இது வரை அவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே கூடுதல் கிராமரோடு இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்து இருப்பதோடு மட்டுமல்லாமல் அதிகளவு லைக்குகளையும் பெற்றுள்ளது.

மேலும் சில ரசிகர்கள் பார்க்காதே அப்படி பார்வையால் எங்களை தாக்காதே என்ற பாடல் வரிகளை பாடி சாந்தினி தமிழரசனை பங்கமாக கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.

இன்னும் சில ரசிகர்கள் புதருக்குள் கூட பூகம்பம் ஏற்படக்கூடிய அளவு தனது மேனி அழகை வெளிப்படுத்தி இருக்கும் சாந்தினி தமிழரசனின் ஹாட் போட்டோஸைப் பார்த்து மனது திக் என ஆகிவிட்டதோடு உள்ளுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறந்து வருவதாக சொல்லி இருக்கிறார்கள்.

இதனை கடித்து இந்த புகைப்படங்களை நண்பர்களுக்கு ஷேர் செய்து இருப்பதோடு மட்டுமல்லாமல் அனைவரும் புதருக்குள் பூகம்பம் நடந்ததா இல்லையா என்பது பற்றி பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

மேலும் இது சம்பந்தப்பட்ட வீடியோவை நீங்கள் பார்க்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பை கிளிக் செய்து பார்க்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version