Zoom பண்ணி பாத்தவன் ஒழுங்கா கைய தூக்கிடு.. சல்லடை ப்ரா.. சலிக்காமல் காட்டும் சாந்தினி தமிழரசன்..!

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து பிறகு கவனம் பெறாமல் காணாமல் போனவர் நடிகை சாந்தினி தமிழரசன். மாடலிங் துறையில் இருந்து வந்த சாந்தி தமிழரசனுக்கு இயக்குனர் பாக்யராஜ் மூலமாக தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.

2007 இல் நடந்த மிஸ் சென்னை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக சினிமா துறையினர் மத்தியில் கவனத்தை ஈர்த்தார் நடிகை சாந்தினி தமிழரசன். அதனை தொடர்ந்து பாக்கியராஜ் அலுவலகத்தில் இருந்து இவருக்கு போன் வந்தது.

முதல் பட வாய்ப்பு:

தனது மகனை வைத்து சித்து பிளஸ் டூ என்கிற திரைப்படத்தை தயாரிப்பதாகவும் அதில் சாந்தினி நடிக்க வேண்டும் என்றும் பாக்யராஜ் கேட்டுக்கொண்டார். அதனை தொடர்ந்து சித்து பிளஸ் டூ திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சாந்தினி.

அதற்கு பிறகு நான் ராஜாவாகப் போகிறேன் திரைப்படத்தில் நடித்தார் ஆனால் இந்த இரண்டு படங்களுமே பெரிதாக இவருக்கு வரவேற்பை பெற்று தரவில்லை. தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் முயற்சி செய்யத் தொடங்கினார் சாந்தினி.

தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த பிறகு அங்கும் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் வில் அம்பு திரைப்படம் இவருக்கு முக்கியமான படமாக அமைந்தது. 2016 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சாந்தினி.

சின்ன சின்ன வாய்ப்புகள்:

அதனை தொடர்ந்து அவருக்கு தமிழ் சினிமாவில் மீண்டும் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது. ஆனால் மீண்டும் கதை தேர்ந்தெடுப்பதில் கோட்டை விட்டு வந்தார் சாந்தினி. அதற்கு பிறகு அவர் நடித்த நையப்புடை, என்னோடு விளையாடு, கட்டப்பாவ காணோம், பாம்பு சட்டை மாதிரியான படங்கள் எல்லாமே ஆவரேஜ் வெற்றி கொடுக்கும் திரைப்படங்களாகவே இருந்து வந்தன.

இதனை தொடர்ந்து சாந்தினிக்கு வரவேற்பு என்பதே கிடைக்காமல் இருந்து வந்தது இருந்தாலும் தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு கொஞ்சம் பஞ்சம் இருக்கும் காரணத்தினால் சின்ன கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு அவருக்கு வாய்ப்புகள் என்பது வந்து கொண்டு தான் இருந்தன.

முக்கியமாக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களில் இவர் கதாநாயகியாக நடித்து வந்து கொண்டிருந்தார். இப்பொழுதும் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார் என்றாலும் கூட அவருக்கான அங்கீகாரம் என்பது பெரிதாக கிடைக்கவில்லை என்றே கூற வேண்டும்.

இந்த நிலையில் சமூக வலைதளங்கள் வழியாகவாவது மக்கள் மத்தியில் அங்கீகாரத்தை பெற வேண்டும் என்று நினைத்த சாந்தினி தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட தொடங்கி இருக்கிறார் சிகப்பு உடையில் மாடர்ன் லுக்கில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிக வைரலாகி வருகிறது ரசிகர்கள் பலரும் அவற்றை லைக் செய்து வருகின்றனர். ரசிகர்கள் பலரும் அதை சூம் செய்து பார்த்து வருகின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam