தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருக்கும் சாந்தினி தமிழரசன் 2013 ஆம் ஆண்டில் வெளிவந்த நான் ராஜாவாகப் போகிறேன்.இந்த ஒப்பந்தம் செய்வதற்கு முன்பே கே. பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த சித்து பிளஸ் டூ படத்தில் 2010ஆம் ஆண்டில் அறிமுகம் ஆனார்.
மேலும் தெலுங்கில் காளி சரண் படத்தில் அறிமுகமான இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. இதனை அடுத்து இவர் சுசீந்திரன் தயாரிப்பில் வில் அம்பு படத்தில் நடித்திருக்கிறார்.
மேலும் இவர் ஷிவானி நாராயணனுக்கு பதிலாக இரட்டை ரோஜா சீரியலில் நடித்தவர், தற்போது பல்வேறு சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் பெரிய நடிகர்கள் படத்திலும் நடித்த வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் டாப்பாக இருக்கும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுயிருக்கும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோசை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கிறங்கி விட்டார்கள்.
நெஞ்சங்களை உறைய வைத்திருக்கக்கூடிய இந்த ஓவர் கிளாமர் புகைப்படத்தில் தனது மேனி அழகை எடுப்பாக காட்டி ரசிகர்களை கட்டி போட வைத்து விட்டார்.
மேலும் இரவில் தூக்கத்தை கெடுத்திருக்கும் எந்த போட்டோவை பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் என்ன செய்வது என்று தெரியாமல் இவருக்கு தேவையான லைக்குகளை போட்டு இருக்கிறார்கள்.
அற்புதமான தனது கவர்ச்சி மேனியை கட்டழகாக காட்டியிருக்கும் இவருக்கு ரசிகர்கள் காட்டில் அடை மழை என்று கூறுவது போலத்தான் ஒவ்வொரு போட்டோஸ் இருப்பதால் மூச்சு முட்ட அந்தப் பகுதிகளை ரசிகைகள் அப்படியே பார்த்து வருகிறார்கள். மேலும் புதிய பட வாய்ப்புகள் இவருக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்று ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.
வளர்ந்து வரும் நடிகைகளுக்கே சவால் விடக்கூடிய வகையில் இவரது போட்டோஸ் இருப்பதால் எங்கே இவர் நமக்கு போட்டியாக வந்து விடுவார்களோ என்ற கவலையில் புதுமுக நடிகைகளும் வளரும் நடிகைகளும் பயந்து இருக்கிறார்கள் என்றால் அது உண்மையான ஒன்றுதான்.