உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிகை சாந்தினி தமிழரசன்..

தமிழ் சினிமாவில் பல காலங்களாகவே  பிரபலமான கதாநாயகியாக வேண்டும் என்று முயற்சி செய்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் சாந்தினி தமிழரசன்.

2007 ஆம் ஆண்டு மிஸ் சென்னை அழகி போட்டியில் கலந்து கொண்டு முதல் மூன்று இடத்தில் ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை சாந்தினி தமிழரசன். அதற்குப் பிறகு வெகு நாட்களாகவே தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்று வாய்ப்புக்காக காத்திருந்தார்.

அழகி போட்டியில் வெற்றி:

அழகி போட்டியில் அவரை பார்த்த பிரபலங்கள் மூலமாக இயக்குனர் பாக்கியராஜிடம் வாய்ப்பு கிடைக்கவே சித்து பிளஸ் 2 என்கிற திரைப்படத்தில் பாக்கியராஜ் மகன் சாந்தனுவிற்கு ஜோடியாக கதாநாயகியாக அறிமுகமானார் சாந்தினி தமிழரசன்.

அதற்குப் பிறகு நான் ராஜாவாகப் போகிறேன் என்கிற திரைப்படத்திலும் நடித்தார். பிறகு தொடர்ந்து அவருக்கு தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் மாறி மாறி நடித்து வருகிறார் சாந்தினி தமிழரசன்.

கிடைக்காத வரவேற்பு:

இருந்தாலும் கூட தமிழ் சினிமாவில் மற்ற நடிகைகள் பெற்ற அளவிற்கான வரவேற்பை அவர் இன்னமும் பெறவில்லை என்று கூறலாம். ஏனெனில் பெரும்பாலும் அவர் நடிக்கும் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறாத திரைப்படங்களாகவே அமைந்து வருகின்றன.

2018 ஆம் ஆண்டு அவர் நடித்த மன்னர் வகையறா, வஞ்சகர் உலகம், பில்லா பாண்டி போன்ற எந்த திரைப்படங்கள் பெரிதாக மக்கள் மத்தியில் அவரை கொண்டு போய் சேர்க்கவில்லை. இருந்தாலும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை சாந்தினி தமிழரசன் சமீபத்தில் வெளியான சைரன் திரைப்படத்தில் கூட காமாட்சி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சின்னத்திரையில் எண்ட்ரி:

இது இல்லாமல் தொலைக்காட்சி  நாடகங்களிலும் கூட நடித்திருக்கிறார் விஜய் டிவியில் 2020 இல் வெளியான தாழம்பூ என்கிற நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதேபோல ஜீ தமிழில் வெளியான ரெட்டை ரோஜா என்கிற நாடகத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  ஆனால் சினிமாவில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் மட்டும் அவ்வளவாக அவருக்கு தற்சமயம் கிடைக்கவில்லை.

வழக்கமாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடும் சாந்தினி சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அதிக பிரபலமாகி வருகின்றன. அதில் பொட்டு துணி கூட இல்லாமல் காட்சி கொடுத்துள்ளார் நடிகை சாந்தினி தமிழரசன். சினிமாவில் வாய்ப்புகளை வாங்குவதற்காக என்ன என்னவோ செய்கிறார்கள் தென்னிந்திய நடிகைகள் என இதுக்குறித்து பேச்சுக்கள் செல்கின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version