பிரபல மாடல் அழகியும் நடிகையுமான சந்திரிகா ரேவதி இவர் சமீப காலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார்.
சந்திரிகா ரேவதி சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.
இவருக்கு சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்துள்ளார்.பின்னர் மாடலிங் மூலம் சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது
சந்திரிகா ரேவதி தமிழ், தெலுங்கு என படங்களில் துணை நடிகையாக நடித்து உள்ளார். ஹீரோயின் ஆகும் ஆசையில் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான தேவதையாக வலம் வருகிறார்
இவரை இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் அதிகமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். இவர் இயற்கையும், இசையும் எனக்கு மிகவும் பிடித்தவை என பதிவிட்டுள்ளார்.
பிரபல மாடல் அழகியும், நடிகையுமான சந்திரிகா ரேவதி சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு என படங்களில் துணை நடிகையாக நடித்து வரும் இவர் ஹீரோயின் ஆகும் ஆசையில் இணையத்தில் கவர்ச்சி தேவதையாக வலம் வருகிறார்.
இந்நிலையில் உடுக்கை இடுப்பழகி சந்திரிகா ரேவதி சமீபத்தில் லெக்கின்ஸ் பேண்ட் சகிதமாக கால்களை விரித்து தெரிய கூடாதது எல்லாம் தெரிய போஸ் கொடுத்துள்ள செம ஹாட் லுக் லைக்குகளை அள்ளி வருகிறது.
View this post on Instagram
அவரது இன்ஸ்டா பக்கத்தில் அழகிய அசுரா என்ற பாடலுக்கு விவகராமான மூவ்மெண்டுகளை செய்து இணையத்தை அதிர வைத்துள்ளார் அம்மணி.