“பீச்சில் என்னுடைய அந்த உறுப்பை பிடித்து அழுத்தினான்..அப்போது நான்..” செல்லம்மா நடிகை சொன்னதை கேட்டீன்களா.?

செல்லம்மா என்ற சீரியலை வேல்ராஜ் மற்றும் பிரான்சிஸ் கதிரவன் இயக்க அன்ஷிதா மற்றும் அர்னவ் நடித்த தொலைக்காட்சி தொடருக்கு ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. இது ஒரு கிராமத்து தாய் செல்லம்மாவை சுற்றி தான் கதை நகரும்.

இவர் மலையாளத்தில் இருந்து தமிழ் சீரியல்களில் நடித்து பிரபலமான நபராக மாறினார் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

சீரியல் நடிகை அன்ஷிதா..

அன்ஷிதா தனது சிறப்பான நடிப்பு மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கும் நடிகை. இவர் சீரியல் நடிகர் மற்றும் நடிகை திவ்யாவின் விவாகரத்துக்கு காரணமாக இருந்தவர் என்று பல்வேறு வகையான குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டது.

சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக இருக்கக்கூடிய இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கோபத்தில் ஒருவரை தான் அடித்து இருப்பதாக சொன்ன விஷயம் ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு காரணம் என்ன? என்ன காரணத்திற்காக அந்த நபரை இவர் அடித்தார் என்ற கேள்விகளை கேட்க ஆரம்பித்திருக்கும் ரசிகர்கள் அதற்கான விடையை பார்த்து ஷாக்காகி விட்டார்கள்.

பீச்சில் அந்த உறுப்பை பிடித்து..

இதற்குக் காரணம் ஒரு முறை பீச்சில் தன்னுடைய உறவினர் மற்றும் பலரும் சென்றிருந்தோம். அப்போது அங்கு நடந்த சம்பவத்தால் தான் நான் அவனை அறைந்தேன் எனக் கூறியிருக்கிறார்.

இதற்கு காரணம் பீச்சில் வரிசையில்  நடந்து செல்லும் போது ஒருவன் தன் இடுப்பை பிடித்து விட்டான் என்றும் அவன் யார் என்று பார்க்காமல் பளார் என்று கன்னத்தில் அடித்துவிட்டேன் என்று அன்ஷிதா ஓப்பனாக பேசியிருக்கிறார்.

மேலும் தற்போது விளம்பரங்களில் நடிப்பதற்காக ஐம்பதாயிரம் ரூபாய் சம்பளமாக பெற்று வருவதாக கூறி இருக்கும் இவர் தன் இடுப்பை பிடித்த நபர் பற்றி சொன்னதோடு அவரை அறைந்ததாகவும் சொல்லியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

செல்லம்மா நடிகை சொன்ன விஷயம்..

பொது இடத்தில் அதுவும் செல்லமா சீரியல் நடிகையை எந்த ஒரு பயமும் இல்லாமல் தேவையில்லாத இடத்தில் பிடித்து பதம் பார்த்த நபரை சற்றும் தயங்காமல் அறைந்த அன்ஷிதாவின் தைரியத்தை ரசிகர் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

அத்தோடு இது போன்ற பொது இடங்களில் பெண்களிடம் தவறாக நடக்கும் மனிதர்களுக்கு இது ஒரு சரியான பாடமாக இருக்கும் என்பதை ரசிகர்கள் பலரும் சொல்லியிருப்பதால் செல்லம்மா சீரியல் நடிகை மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்.

மேலும் இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் பரவலாக பேசும் பொருளாக மாற்றி இருப்பதால் இனி மேல் பெண்களை தொட வேண்டும் என்று நினைக்கும் கேடு கெட்ட மனிதர்களுக்கு இந்த விஷயம் சவுக்கடியாக இருக்கும் என சொல்லலாம்.

நீங்கள் செல்லமா பட நடிகை செய்த விஷயம் சரிதானா? உங்களுக்குள் எப்படி தோன்றுகிறது என்பதைப் பற்றி பகிர்ந்து கொள்வதின் மூலம் பெண்களை தரக்குறைவாக பார்க்கக்கூடிய நபர்களுக்கு இந்த விஷயம் ஒரு சரியான பாடமாக அமையும் என சொல்லலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version