Modern Love Chennai : நடிகை வாமிகா கபி இவர் தமிழ் தெலுங்கு ஹிந்தி பஞ்சாபி மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் மன்னனின் நடிகைகளின் ஒருவர் ஆவார்.
இவர் முதல் முதலாக தமிழில் மாலை நேரத்து மயக்கம் எனும் தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதுவே இவரது முதலும் கடைசியும் திரைப்படமாகும் இதற்குப் பிறகு தமிழில் எந்த ஒரு பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைக்கவில்லை.
நடிகை வனிதா கவி இவர் 1993 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி இந்தியாவில் உள்ள சண்டிகர் மாநிலத்தில் பிறந்த ஒரு நடிகை ஆவார். தொடக்க காலங்களில் நிறைய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
சிறுவயதிலிருந்தே நடிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்ட வாமிகா காப்பி ஜவ்வி மேட்டு எனும் திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக ஹிந்தி சினிமாவில் அறிமுகமானார். மேலும் ஹிந்தியில் அடுத்தடுத்து நிறைய திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் ஏற்று நடித்து வந்தார்.
வாமிகா கபிஇதனை அடுத்து வாமிகா கவிக்கு லவ் ஆர்ட்ஸ் பால் மாசம் பிட்டோ பாஸ் போன்ற ஹிந்தியில் நிறைய படங்கள் நடித்திருந்தார். இதனை அடுத்து பஞ்சாபியிலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அடுத்தடுத்து பஞ்சாபி படங்களில் நடித்து வந்த வாமிகா கபி பிறகு தமிழில் மாலை நேரத்து மயக்கம் எனும் திரைப்படத்தில் நடித்தார்.
இந்த படம் கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் குடும்ப பிரச்சினைகள் தொடர்பான கதைய அம்சம் கொண்ட ஒரு திரைப்படம் ஆகும். இந்த படத்தின் காட்சிகள் அனைத்தும் தத்ரூபமாக எடுக்கப்பட்டு அனைத்து ரசிகர்களும் ஒரு கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது இருந்திருந்தாலும் இவருக்கு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் மீண்டும் பஞ்சாபில் நடிக்க தொடங்கினார்.
Modern Love Chennaiஇதனை அடுத்து மலையாளத்தில் கோதா எனும் திரைப்படத்தில் குத்து சண்டை வீராங்கனியாக ஒரு கதாபாத்திரத்தில் ஏற்று நடித்திருந்தால் இந்த படம் மலையாளத்தில் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது இதனை எடுத்து மலையாள சினிமா ரசிகர்களால் வெகுவாக பாராட்டை பெற்றார் வாமிகா கபி.
வாமிகா கபிஇதனை அடுத்து வாமிகாக அபி பஞ்சாபி மொழிகளில் மட்டுமே தற்சமயம் நடித்து வருகிறார். பஞ்சாபி மொழியில் நிறைய ரசிகர்கள் இவருக்கு உள்ளனர் மேலும் தற்சமயம் இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் வாமிகா காபி இவர் கவர்ச்சியான உடல் அங்கங்களை காட்டி அவ்வப்போது ரசிகர்களை குஷிபடுத்தி வருகிறார்.
View this post on Instagram
இவர் தற்சமயம் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரல் ஆகி உள்ளது மேலும் இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு திரைப்பட வாய்ப்புகளையும் பெற்று வருகிறார் வாமிகா கபி.