“என் உடம்பு.. எல்லார் கூடவும் படுக்கையை பகிர்ந்து கொள்வேன்..” ஆனால்.. நடிகை கிரண் ஓப்பன் டாக்..! ரசிகர்கள் ஷாக்..!

தமிழ் திரை உலகில் ஜெமினி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த நடிகை கிரண் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

ஜெமினி படத்தில் இவர் ஓ போடு பாடலுக்கு ஆடிய நடனத்தால் ரசிகர்களின் மனதில் ஒரு குட்டி சுனாமியே ஏற்பட்டது என்று சொல்லலாம். அந்த வகையில் இவருக்கு ரசிகர் பட்டாளம் பெருமளவு அதிகரித்தது.

நடிகை கிரண்..

இதனை அடுத்து பல படங்களில் பக்குவமாக தனது நடிப்பை வெளிப்படுத்திய நடிகை கிரண் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார்.

இந்நிலையில் இவரது உடல் சற்று பருமனாகி குண்டானதை அடுத்து இவருக்கு வாய்ப்புகள் வர குறைந்தது. இதை தொடர்ந்து ஐட்டம் பாடல்களுக்கு நடனம் ஆடுவது சின்ன, சின்ன கேரக்டர் ரோல்களை செய்வது என்று சினிமா உலகை விட்டு வெளியேறாமல் நடிக்க முயற்சி செய்தார்.

எனினும் போராத காலம் விதி விளையாடியது ஊரடங்கு காலத்தில் திரைப்பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காமல் கையில் சிங்கிள் பைசா கூட இல்லாமல் சாப்பாட்டுக்கே வழியின்றி கஷ்டப்பட்டார்.

இங்கு யாரும் உண்மையாக இல்லை..

இதைத்தொடர்ந்து இவருக்கு நெருக்கமாக இருக்கும் நண்பர்கள் வட்டாரத்தில் இவர் உதவியை கேட்டு இருக்கிறார். அதற்கு நண்பர்கள் அனைவரும் உதவி செய்வதாக கூறியிருக்கிறார்கள்.

ஆனால் அந்த உதவிக்கு ஈடாக இவர் என்ன செய்வார் என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் தனக்கு பணம் கிடைக்கும் போது கட்டாயம் அவர்களிடம் பெற்ற பணத்தை திருப்பி தந்து விடுவதாக கூறியிருக்கிறார்.

 

எனினும் பெரும்பாலான ஆண் நண்பர்கள் அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் பணத்தை தவிர வேறு என்ன கொடுக்க முடியும் என்பது போன்ற அநாகரீகமான கேள்விகளை முன் வைத்து இருக்கிறார்கள்.

இதில் நேர்மையானவர்களைப் போல வெளியில் வேஷம் போட்ட சிலரும் பலரும் மதிக்கக்கூடிய லிஸ்டில் இருக்கக்கூடியவர்களும் இந்த மாதிரி அநாகரிகமான விஷயங்களை கேட்டார்கள் என்பதை சொல்லி இருக்கிறார்.

என் உடம்பு.. எல்லார் கூடவும் படுக்கையை பகிர்ந்து கொள்வேன்..

இதற்கு அவர் எல்லாருடனும் என் உடம்பை படுக்கையில் பகிர்ந்து கொள்ள முடியும். ஆனால் அதற்கு எந்த அவசியம் இல்லை. மேலும் அதற்கு என் மனம் எப்படி உடன்படும் என்ற பதிலை நெத்தியடியாக கொடுத்து கொடுத்திருக்கிறார்.

இந்த விஷயத்தை பற்றி செய்யாறு பாலு மிகப் பக்குவமாக சொல்லியதை அடுத்து இந்த விஷயமானது தற்போது ரசிகர்களின் மத்தியில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிப் படங்களில் நடித்த நடிகை கிரணுக்கே இப்படிப்பட்ட நிலைமையாய் என்று அவரது ரசிகர்கள் அங்கலாயித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version