அவர் என்னை கட்டிப்பிடிச்சு அந்த இடத்தை தொட்ட போது.. அது இப்போவும் இருக்கு.. மீண்டும் சின்மயி.. மீண்டும்

தமிழ் சினிமாவில் பிரபல பாடகியான சின்மயி பல வருடங்களுக்கு முன்னர் பிரபல பாடல் ஆசிரியரான வைரமுத்து தன்னிடம் பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் பாலியல் துப்புறுதல்கள் செய்ததாக கூறி பெரும் பரபரப்பு கிளப்பினார்.

அதாவது நான் ஸ்விட்லாந்தில் ஒருமுறை நிகழ்ச்சிக்காக சென்றிருந்தபோது அப்போது வைரமுத்துடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.

சின்மயி – வைரமுத்து விவகாரம்;

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது என்னுடைய அம்மாவும் எனக்கு பாதுகாப்பாக துணை வந்திருந்தார் .அப்போது வைரமுத்து என்னிடம் தவறான முறையில் நடந்து கொண்டார்.

அந்த சமயத்தில் எனக்கு கையும் ஓடல காலும் ஓடல இதுபோல் அவர் பலமுறை என்னிடம் போனில் தொடர்பு கொண்டு ஹோட்டல் அறைக்கு என்னை வருமாறு அழைத்திருக்கிறார்.

ஆனால் அதை நான் பலமுறை வர முடியாது எனக் கூறி தடுத்து நிறுத்திருக்கிறேன். இப்படி நான் மட்டுமல்ல பல பெண்கள் வைரமுத்துவின் பாலியல் துன்புறுத்துருகளால் ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால் அவர்கள் எல்லோரும் பொதுவெளியில் வந்து சொல்வதே கிடையாது நான் பல வருடங்கள் கழித்து இந்த உண்மையை சொல்லியே ஆக வேண்டும் என்றுதான் இப்போது சொல்கிறேன் என கூறி பெரும் பரபரப்பு ஏற்படுத்தினார்.

இதையடுத்து இந்த சம்பவம் நடந்த அப்போதே சொல்லாமல் இத்தனை வருடங்கள் கழித்து ஏன் சொல்கிறார்? எனவே இது வெறும் பொய் வெறும் நாடகமாடுகிறார் என பலரும் என்னை விமர்சித்து தள்ளி இருந்தார்கள்.

அரசியல் பலம் கொண்ட வைரமுத்துவை ஒன்னும் செய்யமுடியல:

அப்போது வைரமுத்து மிகப்பெரிய அரசியல் பலம் கொண்டவராக இருந்தார். அவரை பற்றி வெளியில் வந்து பேசுவதால் நான் கொஞ்சம் அச்சத்தில் இருந்தேன்.

அது மட்டும் இல்லாமல் வைரமுத்து மிகவும் நல்லவர் உத்தமர் என பலர் வெளியில் புகழ் பாராட்டி கொண்டிருப்பது என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

அதனால் தான் இந்த உண்மை எப்படியாவது வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என நான் முதன்முறையாக வெளிவந்து பேசுகிறேன்.

வைரமுத்து என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பிறகு அவருடன் பணியாற்றவே நான் மறுத்து வந்தேன்.

அப்போது இயக்குனர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு இந்த விஷயத்தை சமரசம் செய்து கொள்ளலாம் பேசி சரி செய்து கொள்ளலாம் வாங்கள் என அழைத்து சமாதானம் செய்த ஆடியோ ஆடியோ ஆதாரமும் என்னிடம் இருக்கிறது.

இந்த விஷயம் இந்த விஷயம் இப்படியாக பூதாகரமாக வெடித்ததை எடுத்து பின்னர் பல வருடங்கள் கழித்து அது அடங்கியும் போனது.

ஆனால் தற்போது மீண்டும் சமீபத்திய பேட்டி ஒன்றில் வைரமுத்து குறித்து சின்மயி பகீர் கிளப்பும் வகையில் பேசி இருக்கிறார்.

நான் பக்கா தமிழ் பெண்:

அவர் கூறியிருப்பதாவது நான் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த நாயுடு பெண் என பல கூறுகிறார்கள் ஆனால் நான் சுத்தமான தமிழ் பின் அதனால் தான் எனக்கு இவ்வளவு தைரியம் இருக்கிறது.

என்னுடைய கணவரும் தமிழ் தமிழ்நாட்டை சேர்ந்தவர் தான். வைரமுத்துவின் விவகாரத்தை நான் வெளியில் சொன்ன பிறகு தான் எனக்குள் ஒரு சுதந்திர உணர்வை ஏற்பட்டிருக்கிறது.

இனி அவரை நல்லவர் என்று பேசிக் கொண்டிருக்க தேவையில்லை என்ற உணர்வு எனக்குள்ளே ஏற்பட்டது எனக் கூறியிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் என்னை போல் 17 பெண்கள் இப்படி பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மட்டும் இருந்திருந்தால் நிச்சயம் இதற்கு ஒரு முடிவு கட்டி இருப்பார்.

இந்த விஷயத்தில் பலரும் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். நான் நினைத்ததால் எல்லோரையும் நாறடித்துவிடுவேன்.

என்னை கட்டியணைத்து வைரமுத்து:

அவர் என்னை கட்டி அணைத்த போது எனக்கு ஏதோ தவறாக தோன்றுகிறதே நான் புரிந்து கொண்டேன். பிறகு என்னை molested செய்தார்.

அப்போது எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. பிறகு அங்கிருந்து நான் தப்பித்து கீழே ஓடி இறங்கி வந்து விட்டேன்.

என்னுடைய அம்மா கீழே இருக்கிறார் என்று தெரிந்தும் கூட வைரமுத்து என்னிடம் இவ்வளவு தைரியமாக நடந்து கொண்டது தான் எனக்கு மிகுந்த பயத்தை கொடுக்கிறது என சின்மயி அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version