அம்பாலமான மலிங்காவின் ஹோட்டல் லீலை..! பரபரப்பை கிளப்பிய பாடகி சின்மயி..!

1984-ஆம் ஆண்டு செப்டம்பர் 10-ஆம் தேதி பிறந்த சின்மயி ஸ்ரீ பதா மிகச்சிறந்த திரைப்பட பின்னணி பாடகையாக திகழ்கிறார். இவர் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் வெளி வந்த கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடலை பாடி ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.

இந்நிலையில் திரையுலகில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட்கள் மற்றும் மிடூ புகார் குறித்து ஓபன் ஆக பேசி பலரையும் தன் பக்கம் ஈர்த்தார். இவர் தமிழ் திரைபட பாடல் ஆசிரியராக விளங்கிய வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டதை பற்றி வெளிப்படையாக பேசி திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும் தொடர்ந்து திரைப்படங்களில் பாட வேண்டுமென்றால் பலரையும் அட்ஜஸ்ட்மென்ட் செய்து போகக் கூடிய அவல நிலை உள்ளதை வெளியுலகிற்கு தோல் உரித்து காட்டிய முக்கிய நபர்களில் ஒருவராக இவர் விளங்குகிறார்.

தற்போது சுச்சி லீக்ஸ் விவகாரம் எப்படி சூடு பிடித்து இணையதளங்களில் வைரலாக பரவியதோ அது போல பாடகி சின்மயி தெரிவித்த கருத்துக்கள் அன்று ட்ரெண்டிங் ஆகவும் வைரலாகவும் வெகு ஜன மத்தியில் பேசப்பட்டது.

கிரிக்கெட் வீரர் மலிங்கா..

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் வீரரான மலிங்கா பற்றி அதிர்ச்சி தரக்கூடிய தகவலை சின்மயி வெளிப்படுத்தி இருப்பது ரசிகர்களின் மத்தியில் கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு காரணம் மும்பையில் இருக்கும் விடுதி ஒன்றில் தங்கி சென்ற போது அங்கு மலிங்கா தங்கி இருப்பதை பார்த்த இவர் நட்பு ரீதியில் அவரிடம் பேச அவர் என் தோழி அவர் அறையில் இருப்பதாக கூறினார்.

நானும் அந்த தோழியை சந்திப்பதற்காக தான் அந்த ஹோட்டலுக்கு சென்று இருந்தேன் இதை அடுத்து அவளை பார்ப்பதற்காக மலிங்காவின் அறைக்கு சென்ற போது தோழி அங்கு இல்லை.

அடுத்து திடீர் என்று அந்த அறைக்குள் வந்து என்னிடம் தவறாக நடந்து கொள்ள வழிந்த முயற்சி செய்தார் என்ற குற்றச்சாட்டை முன் வைத்து இருக்கிறார்.

அம்பலமான மலிங்காவின் ஹோட்டல் லீலை..

இதனை அடுத்து தற்போது இந்த விஷயமானது இணையத்தில் வைரலாக மாறி இருப்பதோடு சின்மயை கூறிய விஷயத்தை கேட்டு மலிங்காவின் ஹோட்டல் வேலை ஆம்பளமாகிவிட்டது என்று சொல்லலாம்.

ஏற்கனவே கவிஞர் மீது குற்றச்சாட்டுகளை கூறி வந்த சின்மயி தற்போது கிரிக்கெட் வீரர் மீது வைத்திருக்கும் குற்றச்சாட்டை பாட்டு அதிர்ந்து போயிருக்கும் ரசிகர்கள் எது உண்மையாக இருக்குமா? என்ற ரீதியில் பரபரப்பாக பேசி வருகிறார்கள்.

பரபரப்பை கிளப்பிய பாடகி சின்மயி..

அடுத்து இணையத்தில் அதிக அளவு படிக்கப்படுகின்ற விஷயங்களில் ஒன்றாக இந்த விஷயம் மாறி இருப்பதோடு இந்த விஷயத்தை தெரியாத நண்பர்களுக்கு இந்த விஷயம் குறித்த உண்மையை பகிர்ந்து வருகிறார்கள்.

எனினும் இது குறித்து எந்த விதமான தகவல்களையும் கிரிக்கெட் வீரர் மலிங்கா இதுவரை பதிவு செய்யாமல் இருப்பதால் இதன் உண்மை நிலை என்ன என்பது தெரியவில்லை என்று சொல்லலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version