சாக்லேட் கேக்கு.. அப்டியே அள்ளி சாப்டலாம் போல.. தொடையை காட்டி வெறியேத்தும் பிரியா பவானி ஷங்கர்..!

தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த நடிகைபிரியா பவானி ஷங்கர் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து ஏராளமான ரசிகர்களைப் பெற்ற அதன்பிறகு திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய நடிகை பிரியா பவானி சங்கர் மளமளவென படங்களில் நடித்து வந்தார்.

முன்னதாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நிறைய படங்களில் ஒப்பந்தமாகி வந்தார். ஆனால் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷின் இடத்தை நடிகை பிரியா பவானி சங்கர் பிடித்து இருக்கிறார் என்று கூறவேண்டும்.

ஐஸ்வர்யா ராஜேஷின் படவாய்ப்புகள் குறைந்து விட்ட நிலையில் அவருக்கு வந்து கொண்டிருந்த படவாய்ப்புகள் பலவும் நடிகை ப்ரியா பவானி சங்கருக்கு சென்றுகொண்டிருக்கிறது. தற்பொழுது இந்தியன்2 திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர் இந்த திரைப்படத்திலும் செய்தியாளர் ஆகவே நடிக்கிறார் என்று தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

இந்த படத்தை முடித்துவிட்டு டிமான்டி காலனி மற்றும் ருத்ரன் மற்றும் பத்து தல ஆகிய திரைப்படங்களில் நடிக்க இருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர் கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்களில் கமிட்டாகியிருக்கிறார். மேலும் தன்னுடைய சம்பளத்தை கோடிகளில் உயர்த்தவும் திட்டமிட்டு இருக்கிறார் என்று தெரிகிறது.

காரணம் எத்தனை நாளைக்குத்தான் லட்சங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டு பொழுது முன்னணி நடிகையாக வளர்ந்து கொண்டிருக்கும் பொழுது தன்னுடைய நடிக்கும் படங்கள் வரவேற்பை பெறும் பொழுது மீண்டும் லட்சங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டு அடிப்பது எந்த வகையில் நியாயம் என தனக்குள்ளேயே கேள்வி கொண்டு கேட்டுக் கொண்டு தொடர்ந்து கோடிகளில் சம்பளம் பேசி வருகிறாராம் நடிகை பிரியா பவானி சங்கர்.

இதனால் தயாரிப்பாளர்கள் திகிலில் இருக்கின்றனர். இருந்தாலும், கோடிகளில் சம்பளம் கேட்டாலும் கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள் என்று தெரிய வருகிறது. எனவே தொடர்ந்து சினிமாவில் ஒப்பந்தமானவர் நடிகை பிரியா பவானி சங்கர் விரைவில் கோடிகளில் சம்பளம் வாங்குவார் என்று எதிர்பார்க்கலாம்.

தன்னுடைய படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது வெளியிட்டு இருக்க கூடிய சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சாக்லேட் கேக்.. அப்படியே அள்ளி சாப்பிடலாம் போல இருக்கே என்று அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …