நடிகை அமலாபால்… சமீப காலமாகவே மற்ற நாயகிகளை விட மிகவும் வித்தியாசமான போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது வழுவழுப்பான உடை அணிந்து வெளியாகியுள்ள இவரது லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் பார்க்கும் ரசிகர்கள் மனதை ஈர்க்கும் விதத்தில் உள்ளது.
தமிழ் சினிமாவில் தெய்வத்திரு மகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள் ஆகிய படங்களில் நடித்தவர் அமலாபால். அதன்பிறகு விஜய் நடிப்பில் வெளியான தலைவா படத்தில் இவர் நடித்து ரசிகர்களிடையே நன்கு பிரபலமடைந்தார்.
மலையாள நடிகையான அமலா பால் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் கவனிக்கப்படும் நடிகையாக வலம் வந்தார். ஆனால் அவருடைய கேரியர் உச்சத்தில் இருக்கும்போது அவர் எடுத்த ஒரு தவறான முடிவுதான் தற்போது அவரை பட வாய்ப்பு இல்லாமல் தடுமாற வைத்து வருகிறது.
மார்க்கெட் உள்ள போது இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்து பின்னர் அவரை விவாகரத்து செய்து மீண்டும் சினிமாவில் ஜொலிக்கலாம் என நினைத்து கண்றாவியான கதாபாத்திரங்களில் நடித்து இருந்த நல்ல பெயரையும் கெடுத்துக் கொண்டார்.
தற்போது அதையெல்லாம் மீறி பட வாய்ப்புகளுக்காக உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தினமும் திணறடித்து வருகிறார் அமலா பால்.
சமீபத்தில் தெலுங்கில் அவர் நடித்து வரும் வெப்சீரிஸ் ஒன்றில் டிரைலர் வெளியீட்டு விழாவுக்கு வந்த அமலா பால் திணறத் திணற கவர்ச்சியை வாரி வழங்கியுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், டார்க் Chocolate.. – டஸ்க்கி ப்யூட்டி… என்று அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.