சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்த நடிகைகள்.. பட்டியலை வெளியிட்ட பிரபலம்..!

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் திரை துறையில் அட்ஜஸ்ட்மென்ட்கள் பற்றி அதிக அளவு விஷயங்கள் தற்போது வெளிவர ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் கேரளத் திரையுலகில் ஹேமா கமிஷன் வெளியிட்ட அறிக்கை ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனை அடுத்து திரைத்துறை என்றாலே அட்ஜஸ்ட்மென்ட் கட்டாயம் இருக்கும் என்ற ரீதியில் பலரும் பல்வேறு வகையான கருத்துக்களை முன் வைத்து வரக்கூடிய நிலையில் இந்த பதிவில் சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் செய்த நடிகைகள் யார் யார் என்ற விபரத்தை விவரமாக கூறிய டாக்டர் காந்தராஜ் என்ன சொல்லி இருக்கிறார் என்பது பற்றி பார்க்கலாம்.

சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்த நடிகைகள்..

இந்தப் பேட்டியின் போது சினிமா துறையில் அட்ஜஸ்ட்மென்ட்கள் நடப்பது உண்மையா? அதற்கு நடிகைகள் உடந்தையா? என்பது போன்ற கேள்விகள் முன் வைக்கப்பட்டது. இதற்கு சினிமாத்துறையில் அட்ஜஸ்ட்மென்ட் என்ற வார்த்தை ஏன் சொல்லப்படுகிறது.

பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் என ஏன் அவர்கள் சொல்வதில்லை என்று எதிர் கேள்வியை வைத்தார். திரையில் நடிக்க வேண்டும் என்றாலோ திரைத்துறையில் நிலைத்து இருக்க வேண்டும் என்றாலோ இன்று தயாரிப்பாளர் முதல் லைட் மேன் வரை அனைவரையும் அட்ஜஸ்ட் செய்தால் மட்டுமே கதை நடக்கும் என்ற நிலை உள்ளது.

இந்த அட்ஜஸ்ட்மென்ட் இன்றல்ல சினிமா ஆரம்பித்த காலத்தில் இருந்தே உள்ளது. உங்களுக்கு மன்மத லீலை மயங்காதவர் உண்டோ என்ற பழைய பாடல் ஞாபகத்தில் இருக்கிறதா? பாகவதர் நடித்த இந்த படத்தில் அந்த பாடல் இடம் பிடித்துள்ளது.

அப்படித் தான் ஆண்கள் இந்த விஷயத்தில் தனக்கு கிடைத்தால் அவர்களை பக்காவாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அப்படி கிடைக்காதவர்கள் எப்போது கிடைக்கும் என்று காத்திருக்கிறார்கள்.

பட்டியலை வெளியிட்ட பிரபலம்..

அம்மன் வேடம் ஈட்டு நடித்த நடிகை முதல் டூ பீஸ் உடையில் நீச்சல் குளத்தில் நீச்சல் அடித்து விளையாடிய நடிகை வரை இந்த அட்ஜஸ்ட்மெண்டில் ஈடுபட்டு இருப்பதாக பெயரை சொல்லாமல் ஒரு மிகப்பெரிய பட்டியலையே வெளியிட்டு இருக்கிறார்.

மேலும் எம்ஜிஆர் படத்தில் நடித்த அந்தக் கால நடிகைகளும் இதில் இடம் பிடித்து இருக்கிறார்கள். அத்தோடு சாவித்திரி கூட ஷகிலாவை போல ஒரு மலையாள படத்தில் நடித்ததை அடுத்த தான் மார்க்கெட் காலியானது என்ற விஷயத்தையும் சொல்லியதோடு அந்த படத்தின் பெயர் மழு என்பதையும் கூறி இருக்கிறார்.

தன்னுடைய சினிமா கேரியருக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்த நடிகைகள் அதைப்பற்றி அப்போது பேசாமல் இப்போது ஏன் வாய் திறந்து பேசுகிறார்கள் என்ற கேள்வியும் கேட்டு இருக்கும் காந்தராஜ். சினிமா துறை என்றால் இது சகஜம் தான் என்பதையும் சொல்லி இருக்கிறார்.

இருவரும் உடன் பட்டு நடப்பதால் தான் அதனை அட்ஜஸ்ட்மென்ட் என்று கூறுகிறார்கள். இந்த விஷயத்தை சிக்காத நடிகைகளே இல்லை. அதுவும் பெரிய பெரிய பிரபலங்கள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் அவ்வளவு நடிகைகளும் அட்ஜஸ்ட்மெண்ட் தான் எந்த அளவு உயர்ந்து இருக்கிறார்கள்.

உங்களுக்கே தெரியும் அந்த நடிகைகள் யார் என தற்போது ஹேமா கமிஷனை புகார் கொடுத்திருக்கும் பல நடிகைகளும் இது போன்ற சிக்கல்களை சந்தித்து தான் இருக்கிறார்கள்.

மீடியாக்களின் அபரிமிதமான வளர்ச்சி இந்த விஷயத்தை பெரிதுபடுத்தி மக்கள் மத்தியில் காட்டியுள்ளது. பொதுவாக எம்.ஜி.ஆர் படங்களில் நடித்த நடிகைகள் அப்படித்தான் உதாரணமாக இதயக்கனி படத்தை போட்டு பாருங்கள்.

அத்தோடு எம்ஜிஆர் ரோடு இணைந்து நடித்த நடிகை மஞ்சுளா விஜயகுமார் மழைக்காட்சியில் நடித்ததையும் சொல்லி இருக்கிறார். மேலும் அவர்கள் கூடுதல் கிளாமரை காட்டி நடித்ததால் தான் சிவாஜி படத்தைவிட எம்.ஜி.ஆர் படம் அதிக அளவு ஓடி உள்ளது.

எனவே அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் செய்த நடிகைகள் நாம் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு இல்லை அதைவிட அதிக அளவு இருக்கிறார்கள் என கூறினார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version