“கையில பீர்.. உப்பிப்போன கண்கள்..” – மப்பும் மந்தாரமுமாக கோமாளி சம்யுக்தா ஹெட்டே ஹாட் போஸ்..!

நடிகை சம்யுக்தா ஹெட்டே இவர் முதன்முதலாக கோமாளி எனும் திரைப்படத்தின் மூலம் மக்களிடையே அறிமுகமான ஒரு நடிகை ஆவார். இந்த படத்தில் தனது எதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்தி 90ஸ் ஹிட்ஸ் களின் மனதை வெகுவாக கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து சம்யுக்தா ஹெட்டேக்கு நிறைய திரைப்படங்களில் அடுத்தடுத்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சம்யுக்தா ஹெட்டே

நடிகை சம்யுக்தா ஹெக்டே கர்நாடகாவில் உள்ள பெங்களூரில் 1998 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் தேதி பிறந்த ஒரு நடிகை ஆவார். ஆரம்ப காலங்களில் மாடல் துறைகளில் மட்டுமே பணியாற்றி வந்த இவருக்கு அவ்வப்போது சிறு சிறு குறும்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் இவருக்கு நிறைய விருதுகளும் குறும்படங்களின் மூலம் கிடைத்தது.

சம்யுக்தா ஹெட்டே

இதனைத் தொடர்ந்து சம்யுக்தா ஹெட்டேவுக்கு கன்னட சினிமாவில் முதன்முதலாக வாய்ப்பு கிடைத்தது. கன்னடாவில் முதன்முதலாக கிரிக் பார்ட்டி எனும் திரைப்படத்தில் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து காலேஜ் குமார் எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த படங்கள் அனைத்தும் கன்னடாவில் நல்ல வரவேற்பை பெற்றதன் மூலம் தமிழில் முதன்முதலாக வாட்ச்மேன் எனும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் போதிய வரவேற்பு இன்றி தோல்வி படமாக அமைந்தது. இதனை அடுத்து மீண்டும் தமிழில் கோமாளி எனும் திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் இந்த படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார். இதனை தொடர்ந்து தமிழில் பப்பி, தேள், மன்மத லீலை,ராணா போன்ற திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கொடுக்கப்பட்டிருந்த கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

சம்யுக்தா ஹெட்டே

இந்த நிலையில் சம்யுக்தா ஹெக்டேவுக்கு போதிய பட வாய்ப்புகள் இன்றி தற்சமயம் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.இதில் தற்சமயம் அவர் பீச் ஓரம் நிறைய ஹாட்டான புகைப்படங்களை எடுத்து வருகிறார். அவர் வெளியிடும் புகைப்படங்களில் அனைத்தும் பிகினி உடையில் அணிந்து எடுத்த புகைப்படங்களை ஆகும். இந்த நிலையில் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் இணையங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …