மிர்ணாளினி ரவி தான் வேணும்.. முரட்டு குடி போதையில்.. காமெடி நாடிகர் அட்ராசிட்டி..

சினிமாவில் எவ்வளவோ திறமை இருந்தும் தொடர்ந்து மார்க்கெட் பிடிக்க முடியாமல் ஆள் அட்ரஸ் இல்லாமல் போன நடிகைகள் பல பேர் இங்கு இருக்கிறார்கள்.

டப்ஷ்மாஷ் புகழ் மிருணாளினி:

ஆனால், சில பேருக்கு மட்டும் தான் அதிர்ஷ்டம் தொடர்ந்து வாய்த்துக் கொண்டே இருக்கும். அந்த வகையில் தான் மிருணாளினி டப்ஸ்மாஷ் செய்து மிகவும் பிரபலமாகிவிட்டார்.

இதையும் படியுங்கள்: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

குறுகிய காலத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவ இவர் தியாகராஜா குமாராஜா இயக்கத்தில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஏலியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த திரைத்துறையில் அறிமுகமானார்.

அதற்கு முன்னர் தெலுங்கில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் இவருக்கு வாய்ப்பு அடுத்தடுத்து கிடைத்துக் கொண்டே இருந்தது.

தொடர்ந்து தமிழ் தெலுங்கு என பிசியாக இருந்து கொண்டிருக்கிறார்.தெலுங்கில் கடலகொண்ட கணேஷ், விஷால் ஆர்யா நடிப்பில் வெளிவந்த எனிமி விக்ரமின் கோப்ரா உள்ளிட்ட பல்வேறு டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்:  மூத்த நடிகருடன் ரகசிய குடும்பம் நடத்தும் சிட்டு நடிகை.. ஆனால்.. அட தொயரத்த..

படத்திற்கு படம் மிகச் சிறந்த நடிப்பு திறமையும் வெளிப்படுத்தி மக்கள் மனதை கவர்ந்திருக்கும் மிருணாளினி தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களை கமிட்டாகி நடித்துக் கொண்டே இருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரோமியோ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் மிருணாளினி படு பிசியாக இருந்து வருகிறார்.

முதலிரவு அறையில் முரட்டுக்குடி:

மது பாட்டிலுடன் முதலிரவு அறையில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்கள்: முரட்டு குடி.. மொடா குடி.. குடித்து திரியும் நடிகை.. நாறுது விவகாரம்.. சிக்கலில் நூல் நடிகை..

இப்படியான ஒரு நேரத்தில் மிருணாளினி தான் வேண்டும் என ஒரு மூத்த நடிகர் அடம் பிடித்து கேட்டிருக்கிறார் அந்த சம்பவம் தற்போது தீயாய் பரவி வருகிறது.

காமெடிக்கு பெயர் போன நடிகர் தற்போது திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஒரு காலத்தில் உச்ச காமெடி நடிகராக இருந்தவர் தற்பொழுது சொந்த தயாரிப்பில் அல்லது பினாமி தயாரிப்பில் நடித்தால் தான் உண்டு என்ற சூழ்நிலையில் தவித்துக் கொண்டிருக்கிறார்.

இதையும் படியுங்கள்:  நடிகர் சிம்பு திருமணம்..! விஜய் பட நடிகையை மணக்கிறார்..? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்.. உண்மை என்ன..?

மிருணாளி தான் வேண்டும் அடம்பிடிக்கும் காமெடி நடிகர்:

இப்படி தவித்துக் கொண்டிருந்தாலும் கூட தற்பொழுது தான் புதிதாக தயாரித்து நடிக்க இருக்கக்கூடிய படத்தில் நடிகை மிர்ணாளினி ரவி தான் வேணும் என குடிபோதையில் அனத்து அனத்து என அனத்தியிருக்கிறார் அந்த நடிகர்.

இந்த விவகாரத்தை அவருடன் இருந்த சக காமெடி நடிகர்கள் சிலரே வெளியில் கசிய விட்டு இருக்கிறார்கள்.

இந்த விவரம் அறிந்த கோலிவுட் வட்டாரங்கள் ஏம்பா உன்னோட வயசு என்ன அந்த பொண்ணோட வயசு என்ன குடிபோதையில் என்ன பேசுவது என்று கூட தெரியாமல் பேசுவதா என விசும்பி வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam