நடிகர் KPY பாலா திருமணம்.. மணப்பெண் யாருன்னு தெரியுமா…?

வெட்டுக்கிளி பாலா என்று அழைக்கப்படும் பால ஆகாஷ் கே பி ஒய் பாலா என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றதை அடுத்து ஒரு மிகப் பெரிய பெயரை ரசிகர்களின் மத்தியில் பெற்றார்.

இதையும் படிங்க: தங்கத்தில் ப்ரா.. ஆளை மயக்கும் கவர்ச்சியில் நடிகை ஸ்ரேயா.. பற்றி எரியுது இண்டர்நெட்..!

பொதுவாகவே விஜய் டிவியில் தோன்றுபவர்களுக்கு திரைவாய்ப்புகள் வந்து சேர்வது வாடிக்கையாக விட்டது. அந்த வகையில் பாலா சில திரைப்படங்களில் 2018 ஆம் ஆண்டு முதல் நடிக்க ஆரம்பித்தார்.

KPY பாலா..

மேலும் கே பி ஒய் பாலா 2018-ல் ஜிங்கா, 2019-ல் தும்பா, சிக்சர் 2020-ல் காக்டைல், புலிகுத்தி பாண்டி 2021-இல் லாபம், நட்பு ,இந்திய எதிர்ப்பு 2022 -இல் நாய் சேகர், கணம், நாய் சேகர் ரிட்டன்ஸ், 2023 -லிருந்த சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போனும் சிம்ரனும் போன்ற படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்திருக்கிறார்.

தொலைக்காட்சியில் 2017 ல் கலக்கப்போவது யாரு சீசன் 6, 2019-ல் சூப்பர் சிங்கர் சீசன் 7, 2022-ல் குக் வித் கோமாளி, 2020-இல் முரட்டு சிங்கிள், 2022-இல் உன் சொல்றயா, 2023-இல் கலக்கப்போவது யாரு சாம்பியன்கள் போன்றவற்றில் கலந்து கொண்டு தனது அபார திறமையை வெளிப்படுத்துகிறார்.

மேலும் சில இசை வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார். அந்த வகையில் கண்ணம்மா என்னம்மா, இல்லை, இல்லை, இல்லை போன்ற பாடல்களை 2021- ஆம் ஆண்டு வெளியிட்டார்.

KPY பாலா திருமணம்..

இந்த சூழ்நிலையில் பலருக்கும் உதவி செய்யக்கூடிய மனப்பக்குவத்தில் இருக்கும் கே பி ஒய் பாலா விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற தகவலானது அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.

தன்னுடைய காமெடியால் ரசிகர்களை கவர்ந்த இவர் பல சமூக சேவைகளை செய்து வருகிறார். அந்த வகையில் இவர் இலவசமாக மலைவாழ் மக்களுக்கு ஆம்புலன்ஸ் வழங்கியிருக்கிறார். மேலும் சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது பொதுமக்களுக்கு உதவிக்கரம் நீட்டினார்.

இதனை அடுத்து பலரும் மனதார பாராட்டக்கூடிய கே பி ஒய் பாலா தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்ய போவதாக தகவல்கள் கசிந்து உள்ளது.
மணப்பெண் யார் தெரியுமா?

விரைவில் தனது காதலியை மணம் முடிக்க போகும் பாலாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள். கல்லூரி விழா ஒன்றில் தனது திருமணம் பற்றி அவர் கூறியதை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் மூழ்கி இருக்கிறார்கள்.

மேலும் ரசிகர்கள் அனைவரும் திருமணத்திற்கு பிறகும் இவர் இது போல சமூக நல செயல்களில் ஈடுபட்டு நல்ல பெயர் எடுப்பதோடு பல பட வாய்ப்புகளும் இவருக்கு தேடி வந்து நல்ல அந்தஸ்தில் இருப்பார் என கூறி வருகிறார்கள்.

மேலும் திரை உலக பிரபலங்களும் மற்றவர்களும் பாலாவுக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை கூறி பாலாவை திக்கு முக்காட வைத்து விட்டார்கள்.

இதையும் படிங்க: இப்படியும் பணம் சம்பாதிக்கனுமா.. கணவருடன் அனிதா சம்பத் செய்த வேலை.. வச்சி செய்யும் நெட்டிசன்ஸ்..

தற்போதைய இணையத்தில் இந்த விஷயம் தான் படு வைரலாக பரவி கே பி ஒய் பாலாவுக்கு திருமணமாம். திருமணம் செய்து கொள்ளக்கூடிய மணப்பெண் யார் தெரியுமா? என்று ரசிகர்கள் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version