என்னை விட பிரியங்காவுக்கு 10 மடங்கு பெருசு.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா ஒரே போடு..!

தற்போது இணையம் முழுவதும் பேசும் பொருளாக மாறி இருக்கக்கூடிய விஷயம் விஜய் டிவியில் நடைபெற்ற குக் வித் கோமாளி சீசன் ஐந்தில் பிரியங்கா மற்றும் மணிமேகலைக்கும் இடையே ஏற்பட்ட தகராறு என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.

எனினும் இந்த சமயத்தில் பிரியங்கா பற்றி பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா தெரிவித்திருக்கும் கருத்தானது தற்போது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கக்கூடிய வகையில் உள்ளது. அந்த பதிவினை பற்றி விரிவாக இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

என்னை விட பிரியங்காவுக்கு 10 மடங்கு பெருசு..

பாண்டியன் ஸ்டோர் தொடரில் பக்காவாக நடித்து ரசிகர்கள் அதிகளவு பெற்று இருக்கும் நடிகை சுஜிதா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய விசயமானது தற்போது பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

இதற்குக் காரணம் தற்போது இணையத்தையே பற்றி எரித்து வருகின்ற பிரியங்காவை பற்றி இவர் பேசியிருக்கும் பேச்சானது அனைவரையும் வியக்க வைக்க கூடிய வகையில் உள்ளது.

இந்த பேட்டியில் பேசும் போது தற்போது தனக்கு வேலை இல்லாத காரணத்தால் படு சிம்பிளாக இருந்தாலும் குழந்தைகளுக்கு தேவையானதை சமைத்துக் கொடுத்து அவர்களுக்கு உரியதை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.

ஆனால் பிரியங்காவிற்கு அதற்கு கூட வாய்ப்பு கிடையாது. இருந்தாலும் அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று அவ்வளவு கஷ்டப்பட்டு வருகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா ஒரே போடு..

ஒரு வீக் என்டில் நாம் வீட்டில் சமைக்க இருக்கிறோம் என்றால் நான் ஒரு ஏழு எட்டு டிஷ் ஆவது என் மைண்டில் வைத்துக் கொள்வேன். அப்படி நான் செய்து கொண்டு போனால் அங்கு என்னால் எதையும் செய்ய முடியும்.

அது மட்டுமல்லாமல் அங்கு சென்றால் என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம். ஒரு ஹின்ட்ரன்ஸ் கொடுக்கலாம். அந்த சமயத்தில் எவ்வளவு முன்னேற்பாடுகளாக இருக்க வேண்டும் என்பது எனக்குத் தெரிகிறதோ அது போல் அவருக்கும் அது சேலஞ்சாகத் தான் இருக்கும்.

இந்த நிலையில் என்னை விட பிரியங்காவிற்கு 10 மடங்கு பிரஷர் அதிகமாக இருக்கும் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பிரியங்கா ஒரு மிகச்சிறந்த ஹார்ட் ஒர்க்கர் என்ற விஷயத்தையும் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வேகமாக பரவி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது. அடுத்து ரசிகர்கள் அனைவரும் பிரியங்கா ஒரு மிகப்பெரிய ஹார்ட் ஒர்க்கராம் என்று நக்கலாக பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version