பிதுங்கி வெளியே வரும் முன்னழகு.. ஓவர் டைட்டான கவுன்.. சூடேற்றும் CWC பவித்ரா லட்சுமி..!

தமிழ் சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு கீழ் நிலையிலிருந்து வந்து கதாநாயகியான நடிகைகளில் பவித்ரா லட்சுமி முக்கியமானவர். பவித்ரா லட்சுமி சிறந்த நடன கலைஞராக வெகு காலங்களாகவே திருவிழாக்களில் நடக்கும் நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்த பவித்ரா எப்படியாவது சினிமாவில் வாய்ப்பை பெற்று விட வேண்டும் என்று நினைத்தார்.

அதனை தொடர்ந்து சினிமாவிலும் முயற்சி செய்ய தொடங்கினார். 2015 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மணி திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது.

அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில்தான் 2021 ஆம் ஆண்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்வதற்கான வாய்ப்பை பெற்றார் பவித்ரா.

பவித்ரா அறிமுகம்:

பவித்ரா மற்றும் புகழ் இருவரும் காதலித்து வருவதாக அப்பொழுது பரவலாக பேச்சுக்கள் இருந்து வந்தன. மேலும் பவித்ராவின் அழகை பார்த்து பல ரசிகர்கள் அந்த நிகழ்ச்சியின் மூலமாக அவருக்கு ரசிகர்களாகினர். அதுவரை பவித்ரா என்றால் யார் என்று தெரியாத தமிழக மக்களுக்கு குக் வித் கோமாளி பவித்ராவை அடையாளம் காட்டியது .

தொடர்ந்து அதன் மூலமாக பிரபலமாக துவங்கினார் பவித்ரா. மேலும் பவித்ரா மற்றும் புகழ் இவர்கள் இருவரின் காம்போ குக் வித் கோமாளி நிகழ்ச்சியை அதிக பிரபலமாக்கியது. குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்குப் பிறகு வாய்ப்புகளை பெற துவங்கினார் பவித்ரா.

2015இல் ஓ காதல் கண்மணி திரைப்படத்தில் நடித்த பிறகு வாய்ப்பே இல்லாமல் இருந்து வந்தார் பவித்ரா. குக் வித் கோமாளிக்கு பிறகு தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். தமிழில் நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடித்த நாய் சேகர் திரைப்படத்தில் முதன் முதலாக கதாநாயகியாக நடித்தார் பவித்ரா.

கதாநாயகியாக வாய்ப்பு:

தமிழில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்பது அவரது நெடுநாளைய கனவு ஆகும். அது நாய் சேகர் திரைப்படம் மூலமாக நிறைவேறியது அதற்குப் பிறகு மலையாளத்தில் உல்லாசம் மற்றும் யூகி என்கிற திரைப்படத்தில் நடித்தார் பவித்ரா.

இந்த நிலையில் தொடர்ந்து சினிமாவில் வாய்ப்பு பெறுவதற்காக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார் பவித்ரா. சமீபத்தில் மக்கள் மனம் கவரும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பவித்ரா. அந்த அழகான புகைப்படங்கள்தான் சமீபத்தில் அதிக பிரபலமாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version