கடற்கரையில் ஈரமான உடையில் பாறை மீது படுத்தபடி CWC பவித்ரா லட்சுமி..!

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் சிரமப்பட்டு கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்து அறிமுகமானவர் என்றால் அவர் நடிகை பவித்ரா லட்சுமி அவர்கள்தான்.

திரைத்துறையில் தொடர்ந்து எப்படியாவது நல்ல வாய்ப்பை பெற வேண்டும் என்று நினைத்து போராடி வந்தவர் தான் பவித்ரா லட்சுமி. ஊர் திருவிழாக்களில் நடக்கும் ஆடலும் பாடலும் நிகழ்ச்சிகளில் பங்குபெற்று நடனமாடி வந்தவர் பவித்ரா லட்சுமி.

அதை அவரே பல பேட்டிகளில் கூறியிருக்கிறார் அதனை தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மணி திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் வந்தார் பவித்ரா லக்ஷ்மி.

கதாநாயகி ஆவதற்கு போராட்டம்:

கதாநாயகி ஆவதற்கான அனைத்து தகுதியும் அவருக்கு இருந்த பொழுதும் கூட தமிழ் சினிமாவில் வரவேற்பு பெற்றால் மட்டுமே கதாநாயகியாக முடியும் என்பதால் அவருக்கு அதற்கு ரெம்ப காலம் எடுத்தது. ஓ காதல் கண்மணி திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு வேறு எந்த படத்திலும் துணை கதாபாத்திரம் கூட கிடைக்கவில்லை.

இந்த நிலையில்தான் அமேசான் பிரைமில் வெளியான டைம் என்ன பாஸ் என்கிற ஒரு வெப் சீரிஸில் நடித்தார் பவித்ரா. தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான் தமிழக அளவில் இவருக்கு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது என கூறலாம்.

சின்னத்திரையில் வரவேற்பு:

இப்போதுவரை பலரும் அவரை குக் வித் கோமாளி பவித்ரா என்றுதான் அழைப்பார்கள் அந்த அளவிற்கு அது அவருக்கு ஒரு அடையாளமாகவே மாறியது. தொடர்ந்து அதே வருடம் வந்த நாய் சேகர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் பவித்ரா.

அவரின் வெகு கால கனவு அப்பொழுது நிறைவேறியது. அதனை தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைக்க துவங்கியது. இப்பொழுது பவித்ரா என்றால் அனைவருக்கும் தெரியும் அளவிற்கு அவர் பிரபலமாக இருக்கிறார்.

தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருப்பது என்பது நடிகைகளுக்கு கொஞ்சம் சவாலான விஷயமாகும். அதற்கு இணையத்தின் வளர்ச்சி காரணமாக சமூக வலைதளங்கள் அதிகமாக உதவி வருகின்றன. இதற்கு முன்பெல்லாம் பத்திரிகைகளுக்கு காசு கொடுத்தாவது புகைப்படங்களை கொடுத்து போடச் சொல்லிதான் நடிகைகள் வரவேற்பு பெற வேண்டி இருக்கும்.

இப்பொழுது அவர்கள் இன்ஸ்டாவில் போட்டோவை வெளியிட்டாலே போதும் அவர்களுக்கு வரவேற்பு கிடைத்துவிடும் நிலை இருக்கிறது. எனவே தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் பவித்ரா தற்சமயம் ரசிகர்களை கொள்ளை கொள்ளும் வகையில் சிறப்பான சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அவற்றிற்கு நல்ல வரவேற்பும் கிடைத்திருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version