டூ பீஸ் நீச்சல் உடையில் இளம் சீரியல் நடிகை..! – வாயை பிளந்த ரசிகர்கள்..! – வைரல் பிக்ஸ்..!

சீரியல் நடிகை : கடந்த 1998ஆம் ஆண்டு ஒடிசாவில் பிறந்த நடிகை குக்கிஸ் ஸ்வெய்ன் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். மட்டுமில்லாமல் சமூக வலைதள பக்கங்களிலும் தன்னுடைய ஆளுமையை செலுத்தி வரும் இவர் சாம்பல் பூரி என்ற பாடல்கள் மூலமாக ரசிகர்களின் கவனத்திற்கு வந்தார்.

இவருடைய உண்மையான பெயர் குக்கீஸ் ஸ்வெய்ன் என்பதாகும். தன்னுடைய இளம் வயதை ஒடிசாவில் உள்ள கட்டாக் பகுதியில் கழித்தவர் பஜனை பாடல்கள் பாடுவது மூலமாக மீடியா வெளிச்சத்திற்கு வந்தார்.

நிறைய விளம்பர படங்களில் நடித்திருக்கும் இவர் தொலைக்காட்சி துறையிலும் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மகாபாட், ஜிகர்வால உள்ளிட்ட யூடியூப் வீடியோக்கள் மூலம் தன்னுடைய பெயரை ரசிகர்கள் மத்தியில் நன்கு பதிய வைத்தவர்.

தற்பொழுது ஃபுல் கேட்பட் என்ற தொடரில் நடித்து வரும் இவர் தொடர்ந்து திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார், இணையப் பக்கங்களில் துருதுருவென இயங்கிவரும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவது வழக்கம்.

இதன் மூலம் தனக்கான ரசிகர் பட்டாளத்தை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறார். தற்பொழுது இவரை இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள்.

ஒடியா மட்டுமில்லாமல் ஹிந்தி தெலுங்கு தமிழ் உட்பட தன்னுடைய பயணத்தை விரிவாக்கம் செய்ய இருக்கிறார் குக்கிஸ் ஸ்வெய்ன், இந்நிலையில் இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது, நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்தபடி ஆனந்த குளியல் போடும் இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தை அதிரவைத்த வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …