கடலே நுரை தப்பிடுச்சு..! டூ பீஸ் நீச்சல் உடையில் STAR பட நடிகை அதிதி..!

STAR படத்தில் நடித்திருக்கும் நடிகை அதிதி போஹன்ஹார் முதன் முதலில் மராட்டி மொழி திரைப்படங்களில் நடித்ததை அடுத்த தான் திரை உலக வாழ்க்கையில் தடம் பதித்தார்.

இவர் ஒரு மிகச்சிறந்த விளையாட்டு வீராங்கனையாக இருந்ததை அடுத்து தான் திரைத்துறைக்குள் அடி எடுத்து வைத்திருக்கிறார். 

மேலும் அதிதி முதலில் தியேட்டர் நடிகையாக நடிப்புத்திறனை காட்டியதை அடுத்து தான் அவருக்கு திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஸ்டார் நடிகை அதிதி..

இவரது முதல் படத்தில் ஹிந்தி நடிகர் மற்றும் நடிகை ஜெனிலியாவின் கணவரான ரிதேஷ் முக்குடன் இணைந்து தனது முதல் படத்தில் நடித்த லாய் பாரி என்ற இந்த திரைப்படம் அதிக வசூலை தந்ததோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பெருத்த ஆதரவையும் பெற்று இவருக்கு நல்ல ரீச்சை கொடுத்தது.

இதனை அடுத்து தமிழ் திரை உலகில் இவர் அதர்வா முரளியுடன் இணைந்து ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படமும் இவருக்கு நல்ல வரவேற்பை தமிழ் ரசிகர்களின் மத்தியில் பெற்றுக் கொடுத்தது.

மேலும் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் வெப் சீரியல்களிலும் கவனத்தை செலுத்தி வரும் இவர் நெட்ப்ளக்ஸ் தொடரான ஷி என்ற வெப் சீரியலில் நடித்ததை அடுத்து இவரது நடிப்பை பார்த்து ரசிகர்கள் அதிகளவு இவரை பின் தொடர்ந்தார்கள்.

இதனை அடுத்து ஆசிரமம் என்ற வெப் தொடரில் நடித்த இவர் வித்தியாசமான நடிப்புத் திறனை வெளியிட்டதின் காரணத்தால் இந்த தொடர் 3 சீசன் ஆக எம் எக்ஸ் ப்ளேயரில் வெளி வந்தது.

மேலும் பிக் பாஸ் புகழ் நடிகர் கவின் நடிப்பில் வெளி வந்த ஸ்டார் திரைப்படத்தில் கதாநாயகியாக அதிதி நடித்திருக்கிறார். இந்த கதாபாத்திரத்தை பார்த்து பலரும் அவரை லைக் செய்ய ஆரம்பித்ததோடு மட்டுமல்லாமல் கனவு கன்னியாக நினைத்தும் விட்டார்கள்.

கடலில் நுரை தப்பிடுச்சு..

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையங்களில் வெளியிட்டு திணறடிக்க கூடிய வகையில் ரசிகர்களை கட்டி இழுப்பார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய டூ பீஸ் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் ரசனைக்கு தீனி போடக்கூடிய வகையில் உள்ளது என்று சொல்லலாம்.

மேலும் இந்த டூ பீஸ் உடையில் முன்னழகு, இடை அழகு, தொடை அழகு என எதையும் மிச்சம் வைக்காமல் அப்படியே காட்டி கிடா விருந்து வைத்து விட்டார் என சொல்லலாம்.

இந்த புகைப்படத்தை பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் எந்த அழகை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் தடுமாறி வரக்கூடிய நிலையில் கைகளையும், கால்களையும், அப்படியும், இப்படியும் காட்டி அந்தக் கனலை மூட்டி விட்டார்.

டூ பீஸ் நீச்சல் உடையில்..

எனவே தற்போது மூச்சு முட்ட இந்த அழகிய புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் கடல் நுரை தப்பித்து நாங்க மாட்டிக்கிட்டோம் என்பது போன்ற கமெண்டுகளை செய்திருப்பதோடு அலை கடலும் அவரைப் பார்த்தால் அப்படியே விழுங்கி விட ஆசைப்படும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் ஏக்கத்தை கூட்டி விடக் கூடிய இந்த புகைப்படங்களை பார்த்து பார்த்து கண் பூத்து போனது என பல்வேறு வகையான வார்த்தை ஜாலங்களை போட்டு அவரை வர்ணித்து தள்ளி இருக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து இணையத்தில் அதிக அளவு லைக் பெற்ற புகைப்படமாக இந்த புகைப்படம் மாறி இருப்பதோடு இந்த புகைப்படத்தை நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையங்களில் ட்ரெண்டிங் ஆன புகைப்படமாக மாற்றி விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version