பால் வடியும் தொடையை.. பக்குவமாக காட்டி.. விண்ணை முட்டும் கவர்ச்சியில் நந்திதா ஸ்வேதா..!

நடிகை நந்திதா ஸ்வேதா ( Nandita Swetha ) தமிழ், தெலுங்கு ,மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து மொழியிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவர் ‘அட்டகத்தி’ எனும் தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். இந்த படத்தில் அற்புதமாக நடித்ததன் மூலம் தமிழ் மக்களுடைய மிகவும் பிரபலமானார்.

Image Source : instagram.com/nanditaswethaa/

நடிகை நந்திதா ஸ்வேதா இவர் கர்நாடகாவை சேர்ந்த பெங்களூரை சேர்ந்தவர். ஆரம்ப காலங்களில் மாடல் துறையில் பணியாற்றி வந்த நந்திதா ஸ்வேதாவிற்கு திரைப்படங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் இந்த மாடலிங் துறையில் கலந்து கொண்டே நிறைய விருதுகளையும் வாங்கி உள்ளார். இந்த நிலையில் 2010 ஆம் ஆண்டு ‘அட்டகத்தி’ என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். இந்த படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கினார் மேலும் இந்த படம் தமிழ்நாடு அளவில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

இந்த படத்திற்குப் பிறகு ‘எதிர்நீச்சல்’ எனும் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் ஒரு சிறப்பு தோட்டத்தில் நடித்திருந்தார். இதில் இவருடைய கதாபாத்திரம் ஒரு ஓட்டப்பந்தய வீராங்கனை தனது கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்து முடித்தார். இந்த நிலையில் நந்திதா ஸ்வேதாவிற்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்தது.இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி போன்ற அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்திருந்தார்.

Image Source : instagram.com/nanditaswethaa/

மேலும் இவர் நடித்த படங்கள் அனைத்தும் தமிழ் சினிமாவில் வசூல் வேட்டையை குவித்தது இதன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வந்தார்.இந்த நிலையில் நந்திதா ஸ்வேதா தற்சமயம் போதிய பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். மேலும் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் நிறைய கவர்ச்சிகரமான புகைப்படங்களை தற்சமயம் பதிவிட்டு இளைஞர்களை கவர்ச்சி வலையில் சிக்க வைக்கிறார்.

Image Source : instagram.com/nanditaswethaa/

இதன் மூலம் தனக்கு திரைப்பட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் நந்திதா ஸ்வேதா. இப்படியான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்தி இருக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Image Source : instagram.com/nanditaswethaa/

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …