70களில் தனது திரைப்பயணத்தை துவங்கி 80 களில் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் சுதாகர். தமிழ், தெலுங்கில் கொடிகட்டி பறந்த சுதாகர் இவ்விருமொழிகளிலும் கிட்டத்தட்ட 600 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
ஆந்திராவை பூர்விகமாக கொண்ட இவர் 1976 இல் மெட்ராஸ் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து சினிமா படிப்பை கற்றுத்தேர்ந்தார்.
நடிகர் சுதாகர்:
அங்கு அவர் சிரஞ்சீவி மற்றும் ஹரி பிரசாத் ஆகியோரைச் சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
அதன்பின்னர் பாரதிராஜா இயக்கத்தில் 1978ல் வெளிவந்த கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் ராதிகாவுடன் நடித்து அறிமுகம் ஆனார்.
இதையும் படியுங்கள்: நடிகை சாவித்திரியுடன் இருந்த உறவால்.. நடுத்தெருவுக்கு வந்து இறந்து போன சந்திரபாபுவின் சோக கண்ணீர் கதை..!
தொடர்ந்து மனிதரில் இத்தனை நிறங்களா, இனிக்கும் இளமை, மாந்தோப்புக்கிளியே என 70 களில் தொடர்ச்சியாக நடித்து 80க்களில் பிரபலமான நடிகராக வலம் வந்தார்.
1990 வரை தொடர்ச்சியாக நடித்து வந்த அவர் பின்னர் சில ஆண்டுகள் நடிக்காமல் போனார். அதன் பின்னர் சிம்பு ஹீரோவாக திரைத்துறையில் அறிமுகம் ஆன காதல் அழிவதில்லை படத்தில் நடித்திருந்தார்.
தமிழில் கடைசியாக 2018ல் வெளிவந்த சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் மீனாவின் கணவராக நடித்திருந்தார்.
80 காலகட்டத்தில் பெண் ரசிகைகளை அதிகம் கொண்ட நடிகராகவும் அந்த காலத்தில் கல்லூரி படித்த பெண்கள் சுதாகரை வெறிபிடித்து போல் சுத்தி சுத்தி வந்ததாகவும் செய்திகள் வெளியானது.
போதைக்கு அடிமை:
புகழின் போதை தலைக்கு ஏற ஆரம்பித்ததால் சுதாகருக்கு தான் ஒரு காதல் இளவரசன் என்ற மமதையில் சுற்றித் தெரிய ஆரம்பித்தார்.
இதையும் படியுங்கள்: நயன்தாராவுடன் அந்த தொடர்பு.. காரணமே இந்த நடிகர் தான்.. குண்டை தூக்கி போட்ட விக்னேஷ் சிவன்..!
எனவே அந்த சமயத்தில் பொறுப்பில்லாமல் தான் சம்பாதித்த அனைத்து பணத்தையும் மது போதையில் போட்டு குடிக்குஅடிமையாகி விட்டார்.
போதை மட்டும் இல்லாமல் குடித்துவிட்டு ஹோட்டலில் தங்கினால் பெண்களை தன் ஆசைக்கு இறை ஆக்கிக் கொள்வாராம்.
குடி போதை, பெண்களின் சவகாசம் என இவரது போக்கே சரியில்லாமல் போனதாக அப்போதே அரசல் புரசலாக செய்திகள் வெளியாகி அவரது சினிமா வாழ்க்கையை கெடுத்தது.
பெண்களுடன் தகாத உறவு:
சுதாகர் புகழின் உச்சத்தில் இருந்தபோது ஒருமுறை அப்படித்தான் சக்களத்தி என்ற திரைப்படத்தின் சூட்டிங் ஸ்பாட்டிற்கு ஃபுல் போதையில் சென்று இருக்கிறார்.
சுதாகர் இதைப் பார்த்து சங்கடமடைந்த அடைந்த அந்த பட குழுவினர் இனிமேல் இவனுக்கு வாய்ப்பே கொடுக்கக்கூடாது. இவனுக்கு வாய்ப்பு கொடுத்தால் நம்ம பிழைப்பு ன் நாறிப்போகிவிடும் என கூறி,
அவர் அவர் ஒதுங்கி விட்டார்களாம். பின்னர் புகழ் குறைந்த உடனே பணம் குறைந்தது, பணம் குறைந்த உடனே பெண்கள் குறைந்தார்கள். ஒரு கட்டத்தில் திரைப்பட வாய்ப்புகளே இல்லாமல் பணம் இல்லாமல் நடுத்தெருவுக்கு வந்து விட்டார் சுதாகர்.
பணம் இல்லாமல் ஒன்றுமே செய்ய முடியவில்லை என்ற மன உளைச்சலில் மீண்டும் ஆந்திராவுக்கே பேக்கப் செய்தார் சுதாகர்.
அங்கு சென்றதும் தெலுங்கிலும் ஹீரோ வாய்ப்புகள் கிடைக்கவே இல்லை. பின்னர் வயிற்று பிழைப்பிற்க்காக காமெடியனாக நடிக்க ஆரம்பித்தார்.
பிச்சைக்காரனாக சுற்றும் சுதாகர்:
அங்கு கிட்டத்தட்ட ஒரு ஐந்து ஆண்டுகள் நன்றாக சம்பாதித்தார். பின்னர் மறுபடியும் தான் ஆடி ஆட்டத்தை ஆரம்பித்தார்.
இதையும் படியுங்கள்: “மகள் முறையாகும் பெண்ணை நான்..” சர்ச்சையை கிளப்பிய வேல ராமமூர்த்தி..! விளாசும் ரசிகர்கள்..!
போதை, பெண் போதை, பெண்களின் சவகாசம் என அத்தனையும் மறுபடியும் கொண்டு வந்து விட்டார் இரண்டாவது முறை கிடைத்த வாழ்வையும் தவற விட்டுவிட்டார்.
இதனால் அவர் மீண்டும் பாதாளக்குழியில் தள்ளப்பட்டு உடல் அளவில் பெரிதாக பாதிக்கப்பட்டார். இரண்டு கிட்னியும் செயல் இழந்து போனது.
இதனால் மருத்துவ செலவிற்கு கூட பத்து பைசா கையில் இல்லாமல் ஒரு கவர்மெண்ட் ஹாஸ்பிடல் டிரீட்மென்ட் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
கிட்டத்தட்ட அவர் ஆந்திராவில் பிச்சைக்காரன் போலவே மாறி விட்டு சுற்றித்திரிந்து வருகிறார். அவரை அடையாளம் காண முடியாத அளவுக்கு,
தன் புகழும் தன் பெயரையும் கெடுத்து அழித்துக் கொண்டார். எனவே அவரின் வாழ்க்கை சீரழிந்ததற்கு மதுபோதையும் , பெண்களுடன் தகாத உறவும் தான் காரணம்.