சரியான வெடக்கோழி… செம்ம ஹாட்.. – இணையத்தை கலக்கும் CWC கனி..! – வைரல் போட்டோஸ்..!

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் மூலம் பிரபலமானவர் CWC கனி. இவர் மீண்டும் சின்னத்திரைக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான ஒரு நிகழ்ச்சி குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சியில் முதல் சீசனில் இருந்து இந்த போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் மக்களின் ஆதரவைப் பெற்று வருகிறார்கள்.

இதனால் இந்த போட்டி மூன்று சீசன்களை கடந்து நான்காவது சீசனுக்கும் சென்றுள்ளது. புதுசாக, வித்தியாசமான முறையில் ஒரு சமையல் நிகழ்ச்சியை விஜய் டிவி அறிமுகம் செய்தது ரசிகர்களை மிகவும் ஈர்த்தது என்று தான் கூற வேண்டும்.

இந்த நிகழ்ச்சியில் சீசனுக்கு சீசன் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் மாறினாலும் கடந்த மூன்று சீசனாக மாறாமல் இருப்பது இந்த போட்டியின் நடுவர்களும் தொகுப்பாளர்கள் தான்.

அந்தவகையில் குக் வித் கோமாளி இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கு பெற்று மக்கள் மத்தியில் நடந்து பிரபலமானவர் கனி. இவர் பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளும் பிரபல நடிகை விஜயலட்சுமியின் அக்காவும் ஆவார்.

ஆடை வடிவமைப்பாளராக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கிய கனி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல் விளையாட்டு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.

குக் வித் கோமாளி இரண்டாவது சீசன் இவரை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலபடுத்தியது. இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இவற்றை பார்த்த ரசிகர்கள், சரியான வெடக்கோழி… செம்ம ஹாட்.. என்று வர்ணித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …