ஷிவாங்கியின் உண்மையான கேரக்டர் இது தான்..! ரகசியம் உடைத்த CWC கனி..!

ஷிவாங்கி கேரளாவில் இருக்கும் தொடுபுழா என்ற ஊரில் 2000 ஆண்டு பிறந்தவர். இவர் விஜய் டிவியில் நடக்கும் சூப்பர் சிங்கர் 7 என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை அடுத்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் கேரளாவை  பூர்வீகமாகக் கொண்டு இருந்தாலும் தமிழ்நாட்டில் இருக்கும் சென்னையில் தனது மேல் நிலை படிப்பை படித்திருக்கிறார். அத்தோடு எம்ஓபி வைணவ மகளிர் கல்லூரியில் வணிகவியலில் இளம் கலை படிப்பை படித்திருக்கிறார்.

பாடகி மற்றும் நடிகை ஷிவாங்கி..

கல்லூரியில் படிக்கும் காலம் முதற்கொண்டு இவருக்கு இசைத்துறையில் ஆர்வம் அதிகளவு இருந்ததை அடுத்து கல்லூரியில் நடக்கும் இசை நிகழ்ச்சிகளில்  கலந்து கொண்டிருக்கிறார்.

இதனை அடுத்து விஜய் டிவியில் நடந்த பாடல் போட்டியில் கலந்து கொண்டதை அடுத்து திரைப்படங்களில் பாடக்கூடிய வாய்ப்பினை பெற்றிருக்கிறார்.

அந்த வகையில் இவர் தனது முதல் திரைப்பட பாடலாக பசங்க எனும் படத்தில் ஜேம்ஸ் வசந்தன் இசை அமைத்த அன்பாலே அழகாகும் என்ற பாடலை பாடியிருக்கிறார்.

 

மேலும் இந்த திரைப்படமானது சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினை பெற்றதை அடுத்து விஜய் டிவியில் மீண்டும் இவர் குக் வித் கோமாளி என்ற நகைச்சுவை சமையல் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டார்.

அந்த சமயத்தில் இவரோடு இணைந்து போட்டியாளராக மக்கள் மத்தியில் பெயர் பெற்ற cwc கனி இவர் பற்றி சில விஷயங்களை தற்போது பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

ஷிவாங்கியின் உண்மையான கேரக்டர்..

மேலும் இந்த அண்மை பேட்டியில் சிவாங்கியின் உண்மையான கேரக்டர் இது தான் என தோல் உரித்து காட்டி இருக்கும் கனியின் பேச்சுக்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் வைரலாக மாறி உள்ளது.

அந்தப் பேட்டியின் போது ஷிவாங்கி பற்றி அவர் பேசுகையில் ஷிவாங்கி ஒரு அருமையான க்யூட் டால் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் இவர் புகழுடன் இணைந்து அடித்த லூட்டிகளை இன்று வரை மறக்க முடியாது என்று சொல்லி இருக்கிறார்.

ஓரு குடும்பத்தில் அண்ணன் மற்றும் தங்கை எப்படி பாசமாக இருப்பார்களோ? அது போல பன்மடங்கு பாசத்தோடு இவர்கள் இருவரும் ஷோவில் கலக்கியது வார்த்தையால் சொல்ல முடியாது.

அந்த அளவு ஈடுபாடு இருப்பார் மேலும் இந்த ஷோவில் நான் கலந்து கொண்ட போது பலரும் உண்மையிலேயே ஷிவாங்கி அப்படித்தானா என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு உரிய பதில் உண்மையில் அவர் அப்படித்தான்.

எப்போதுமே பேசிய படி வெள்ளந்தியாக செயல்படக் கூடிய குணம் கொண்டவர். மேலும் அஸ்வினுக்கு சப்போர்ட் செய்யும் போது ஏற்படக்கூடிய முகம் மாற்றங்களையும் பார்த்து ரசிக்கலாம்.

இதனை அடுத்து புகழ் கடுப்பாகி விட்ட பிறகு மீண்டும் அண்ணனிடம் வந்து தஞ்சம் அடையக்கூடிய வகையில் அடுத்த நிமிடமே அவர்களது  செய்கை பேசக் கூடிய பாங்கு என அனைத்தையும் ரசிக்கக் கூடிய வகையில் செய்வார்கள்.

ரகசியம் உடைத்த CWC கனி.. 

இப்படி க்யூட் டாலான ஷிவாங்கி பற்றிய அவரது முழு கேரக்டரையும் புட்டு, புட்டு வைத்த சிடபில்யூசி டைட்டில் வின்னர் கனி ஓபன் ஆக பேசியிருக்கும் பேச்சானது வைரலாக மத்தியில் பரபலாக பரவி வருகிறது.

இதனை அடுத்து இந்த விஷயமானது அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யப்பட்டு வருவதால் இணையத்தில் அதிக அளவு பேசப்படுகின்ற பேசும் பொருளாக மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version