நீ என்னமா வெறும் ஜட்டியோட உக்காந்திட்டு இருக்க.. ரசிகர்களை பதற வைத்த CWC பவித்ரா லட்சுமி..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமாக ஒட்டுமொத்த தமிழக மக்களின் கவனத்தையும் ஈர்த்தவர் தான் பவித்ரா லக்ஷ்மி.

குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் அவர் புகழுடன் சேர்ந்து செய்த கலாட்டாக்கள் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது என்று சொல்லலாம்.

இதையும் படியுங்கள்: அரேபிய குதிரைன்னு கரெக்டா தான் சொல்லி இருக்காங்க.. டூ பீஸ் உடையில் அனுஷ்கா.. பலரும் பார்த்திடாத போட்டோஸ்..

அடையாளத்தை கொடுத்த குக் வித் கோமாளி:

இவர் இதற்கு முன்னர் ஓ காதல் கண்மணி மற்றும் நாய் சேகர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக நிகழ்ச்சி மூலம் மிகப் பெரிய அளவில் பேமஸ் ஆனது மட்டுமே இல்லாமல் அந்த நிகழ்ச்சி இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்து.

தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகளும் கிடைக்க தொடங்கியது. மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். மலையாளத்தில் நடித்துக் கொண்டே தமிழிலும் அவர் கவனத்தை செலுத்தி வருகிறார்.

உல்லாசம் என்ற மலையாள திரைப்படத்தில் படு கிளாமரான ரொமான்டிக் காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார்.

இதையும் படியுங்கள்: இத்தா தண்டி உடம்புக்கு.. இத்துனூண்டு நீச்சல் உடையா..? ரசிகர்களுக்கு சொர்க்கத்தை காட்டிய ஹம்ச நந்தினி..!

இதை பார்த்து தமிழ் ரசிகர்கள் அதிர்ந்து போய்விட்டனர். அதன் பிறகு அத்ரிஷ்யம் என்ன மலையாள படத்தில் நடித்தார்.

இதனிடையே சமூக வலைதளங்களில் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களையும் அழகழகான போட்டோக்களையும் தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் பவித்ரா லக்ஷ்மி…

படு கவர்ச்சி உடையில் பவித்ரா லட்சுமி:

தற்போதைய எப்போதும் இல்லாத அளவுக்கு படு மோசமான கிளாமர் உடைகளில் எடுத்துக்கொண்ட ஆபாச புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளார்.

இதையும் படியுங்கள்: இத்தா தண்டி உடம்புக்கு.. இத்துனூண்டு நீச்சல் உடையா..? ரசிகர்களுக்கு சொர்க்கத்தை காட்டிய ஹம்ச நந்தினி..!

பார்ப்பதற்கு ஹோம்லியான முகத்தோற்றத்துடன் வந்து தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்த பவித்ரா லட்சுமியை பார்த்து நீங்களா இப்படி என ஆளாளுக்கு அவரை கேள்வி கேட்டு விமர்சித்து தள்ளியுள்ளனர். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam